உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே – Ummai Pol Yarundu song lyrics
உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே – Ummai Pol Yarundu En Yesuvae Tamil Christian song lyrics from Jesus Redeems Ministries
உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே
உம்மைப் போல் யாருண்டு-2
இப்பூவில் எனக்கு உம்மை தவிர
உம்மைப்போல் யாருண்டு-2
என் இதயம் புரிந்து தேற்றிய
உம்மைப் போல் யாருண்டு
என் விருப்பம் அறிந்து உதவிய
உம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல்
என் வாழ்வெல்லாம் இம்மட்டும் நடத்திய
உம்மைப் போல் யாருண்டு
என் தேவனே என் நேசர் இயேசுவே
உம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல்
உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே பாடல் வரிகள், Ummai Pol Yarundu En Yesuvae lyrics
Ummai Pol Yarundu song lyrics in english
Ummai Pol Yarundu En Yesuvae
Ummai Pol Yarundu -2
Ippoovil Enakku Ummai Thavira
Ummai Pol Yarundu -2
En Idhayam Purindhu Thaettriya
Ummai Pol Yarundu
En Viruppam Arindhu Udhaviya
Ummai Pol Yarundu – Ummai Pol
En Vaazhvellaam Immattum Nadaththiya
Ummai Pol Yarundu
En Devanae En Nesar Yesuvae
Ummai Pol Yarundu – Ummai Pol
En Paavaththai Rathathaal Kazhuviya
Ummai Pol Yarundu
En Sabaththai Sumandhu Neekkiya
Ummai Pol Yarundu – Ummai Pol
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே – Ummai Pol Yarundu’.
- It includes both Tamil and English versions of the lyrics, emphasizing the uniqueness of Jesus.
- The song expresses devotion, understanding, and support from Jesus throughout life.
- Several related links to other Tamil Christian songs and lyrics are provided for further exploration.
- உம்மை போல யாருண்டு – Ummai Pola Yarundu El Shaddai Aarathipen
- Yarundu Natha song lyrics – யாருண்டு நாதா
- உம்மை போல் யாருண்டு – Ummai pol yarundu Song lyrics
- Tamil Jesus Songs: Lyrics That Inspire Faith and Devotion
- யாருண்டு இயேசைய்யா இவ்வுலகில் – Yarundu Yeasaiah Ivvulagil
तुझ जैसा कौन है यहाँ | Hindi Christian Song | Jesus Redeems
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

