Yesu En Patcham irupathal song lyrics – இயேசு என் பட்சம் இருப்பதால்
Yesu En Patcham irupathal song lyrics – இயேசு என் பட்சம் இருப்பதால்
இயேசு என் பட்சம் இருப்பதால் கவலை பயமில்லை
எந்த காலத்திலும் எல்லா நேரத்திலும்
இந்த உலகினிலே என்னை காத்திடுவார்
எந்தன் வாழ்வதனில் பல நன்மைகளை
தந்து நிறைத்திடுவார் நான் மகிழ்ந்திடுவேன்
ஆயிரம் பார்வோன்கள் என்னை பின்தொடர்ந்து வந்தாலும்
ஆயிரம் சவுல்கள் என்னை எதிர்த்து நின்றாலும்
என் தேவன் கரத்திலிருந்து என்னை பிரிக்க முடியாது
ஆயிரம் சீமான்கள் என்னை நிந்தனை செய்தாலும்
ஆமாங்கள் எனக்கு துரோகம் செய்தாலும்
தேவன் அனுமதியின்றி தலைமுடி கூட விழாது
Yesu En Patcham irupathal song lyrics in English
Yesu en patcham irupathal enakku bayamillai
Yesu en patcham irupathal enakku kavalai illai
Entha kaalathilum ella nerathilum
Intha ulaginilae ennai kaathiduvaar
Enthan vaazhvathanil pala nanmaigalai
Thanthu niraithiduvaar naan magizhnthiduvaen
Aayiram paarvongal ennai pinthodarnthu vanthaalum
Aayiram savulgal ennai ethirthu nintralum
En devan karathilirunthu ennai pirika mudiyathu
Aayiram seemangal ennai ninthanai seithaalum
Aayiram aamaangal enakku throgam seithaalum
En devan anumathiyintri thalaimudi kooda vizhaathu
- Karthar Enthan Patcham – Stephen Kumar Song Lyrics
- நல் மீட்பர் பட்சம் நில்லும் – Nal Meetpar Patcham Nillum Lyrics
- எரிக்கோவை இடித்தவர் – Yerigovai idithavar song lyrics
- பயமில்லை – Bayamillai tamil christian song lyrics
- இயேசு என் பக்கம் – Yesu En Pakkam
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."