எனதெல்லாவற்றிலும் – Enathellavattrilum Neer Undu
Shop Now: Bible, songs & etc
எனதெல்லாவற்றிலும் – Enathellavattrilum Neer Undu
எனதெல்லாவற்றிலும்
எனதெல்லாவற்றிலும்
எனதெல்லாவற்றிலும்
நீர் உண்டு நீர் உண்டு நீர் உண்டு எனக்கு
எனதெல்லாவற்றிலும் (3)
நீர் உண்டு (3) எனக்கு
1. நான் தூரம் சென்றாலும்
நான் சோர்ந்து போனாலும் (2)
நீர் உண்டு (3) எனக்கு
2. என் கண்ணீரின் மத்தியிலும்
என் போராட்டத்தின் நடுவிலும்(2)
நீர் உண்டு(3) எனக்கு
இரட்சகரே என்னை மீட்டவரே எனக்காய் பலியானீரே உயிர்த்தெழுந்தவரே (2)
இதுவரை நம்மை நடதின்னாரே இனியும் நம்மை நடத்துவரே(2)
எனதெல்லாவற்றிலும்
எனதெல்லாவற்றிலும்
எனதெல்லாவற்றிலும்
நீர் உண்டு நீர் உண்டு நீர் உண்டு எனக்கு