கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu

D maj
கர்த்தர் கிருபை என்றும் உள்ளது
என்றென்றும் மாறாதது-2
ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபை
ஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2

கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2
பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்
உண்மை உள்ளவர்-2

1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மை
கரத்தை பிடித்து நடத்தினாரே-2
தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
தோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர்

2.வியாதி படுக்கை மரண நேரம்
பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2
விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்
சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர்

3.சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்
வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே-2
வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி
தைரியப்படுத்தி நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர்

Karthar Kirubai Endrum Ullathu song lyrics in english

Karthar Kirubai Endrum Ullathu
Endrendrum Maaraathathu-2
Aandugalthorum Aandavar Kirubai
Aandu Nadathiduthae Aandu Nadathiduthae-2

Karthar Nallavar Nam Devan Periyavar
Periyavar Parisuthar Kirubaigal Nirainthavar Unmai Ullavar-2

1.Kadantha Aandu Muzhuvathum Nammai
Karathai Pidithu Nadathinaarae-2
Thagappan Pillayai Summapathu Pola
Tholil Sumanthu Nadathinaarae-2-Karthar Nallavar

2.Viyaathi Padukkai Marana Neram
Belanattra Velayil Thaanginaarae-2
Viduthalai Thanthaar Belanum Eenthaar
Saatchiyaai Nammai Niruthinaarae-2-Karthar Nallavar

3.Sothanai Nammai Soozhnthitta Neram
Valakkaraththaal Nammai Thetrinaarae-2
Vaarththayai Anuppi Nammodu Pesi
Thairiyappaduththi Nadathinaarae-2-Karthar Nallavar

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo