காத்திருப்பேன் – Kaathiruppen Nandri 7 songs

காத்திருப்பேன் – Kaathiruppen Nandri 7 songs

Lyrics:
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது – 2

காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை
காத்திருப்பேன் – 2

1.குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார் – 2
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்க்காய்
காத்திருப்போம்

2.அனைத்தையும் இழந்தாலும்
உறவுகள் பிரிந்தாலும் – 2
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
சுக வாழ்வை சீக்கிரம்
துளிர்க்க செய்வார் – 2

3.விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை
முழங்காலில் காத்திருப்பேன்
பெலப்படுவேன் எழும்பிடுவேன்
கழுகைப்போல உயர பறந்திடுவேன்

Kaathiruppen Kaathiruppor song lyrics in english

Kartharukku Kaathiruppor
Vetkappattu Povathillai
Nitchayamai Mudivu Undu
Nambikkai Veen Pogathu

Kaathiruppen Kaathiruppen
Arputhangal Perum Varai Kathiruppen – 2

1. Kuritha Kaalathilae
Tharisanam Niraivetruvaar – 2
Poi sollathu Nitchayam Varum
Thamathithalum Atharkai Kathiruppen

2. Anaithayum Ezhanthalum
Uravugal Pirinthalum
Azhaithavaro Unmaiyullavar
Suga Vaazhvai Seekiram Thulirkka Seivar

3. Viduthalai (En Vidiyalai) Kaanum Varai
Muzhangalil Kaathiruppen
Belappaduvaen Ezhumbiduvaen
Kazhugaipola Uyara Paranthiduvaen

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. This article explores uplifting Christian song lyrics that nurture faith and bring hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo