கலங்காதே என் நெஞ்சமே – Kalangathae En Nenjamae Tamil Christian Lent Catholic song lyrics
கலங்காதே என் நெஞ்சமே
கர்த்தர் இயேசு அன்பு செய்ய
காலமெல்லாம் காத்திருக்க
கலக்கம் ஏன் நெஞ்சமே – நெஞ்சமே
கலக்கம் ஏன் நெஞ்சமே
1. இருளும் புயலும் உன்னை என்ன செய்திடும்
அருளும் அன்பும் பொழியும் இயேசு அருகிலிருக்கையில் (2)
வாழ்வில் வீழ்ந்து வருந்தும் போது தோள் கொடுக்கிறார்
தாழ்வில் வாடும் போது தயவு காட்டுவார்
தயவு காட்டுவார் இயேசு தயவு காட்டுவார்
2. உலகம் வெறுக்கும்போதும் உன்னில் நிலைக்கிறார்
உயிர்ப்பும் உயிரும் ஈந்து நாளும் உடனிருக்கிறார் (2)
துன்ப துயரம் தூரப்போகும் துணிந்து நின்றிடு
தூய தேவன் அருளை என்றும் நம்பிடு
என்றும் நம்பிடு அவரை என்றும் நம்பிடு
கலங்காதே என் நெஞ்சமே பாடல் வரிகள், Kalangathae En Nenjamae Lyrics, Tamil songs
Kalangathae En Nenjamae song lyrics in english
Kalangathae En Nenjamae
Karthar yesu anbu seiya
kaalamellaam kaathirukka
kalakkam yean nenjamae – Nenjamae
Kalalkkam yean nenjamae
1.Irulae puyalum unnai ennai seithidum
arulum anbum pozhiyum yesu arugilirukkaiyil-2
vaalvil veelnthu varunthum pothu thoal kodukkiraar
thaalvil vaadum pothu thayavu kaattuvaar
thayavu kaattuvaar yesu thayavu kaattuvaar
2.Ulagam verukkum pothum unnil nikaikkiraar
uyirppum uyirum eenthu naalum udanirukkiraar
thunba thuyaram thoorapogum thuninthu nintridu
thooya devan arulai entrum nambidu
entrum nambidu avarai entrum nambidu
R-Slow Rock
T-100
Cm 6/8
கலங்காதே என் நெஞ்சமே
கர்த்தர் இயேசு அன்பு செய்ய
காலமெல்லாம் காத்திருக்க
கலக்கம் ஏன் நெஞ்சமே
1. இருளும் புயலும் உன்னை என்ன செய்திடும் – அருளும் அன்பும் பொழியும் இயேசு அருகிருக்கையில் வாழ்வில் விழுந்து வருந்த போது தோள் கொடுக்கிறார்- தாழ்ந்து வாழும்போது தயவு காட்டுவார்
2. உலகம் வெறுக்கும் போதும் உன்னில் நிலைக்கிறார் – உயிர்ப்பும் உயிரும் ஈந்து நாளும் உடனிருக்கிறார்-துன்ப துயரம் தூரப்போகும் துணிந்து நின்றிடு தூய தேவ அருளை என்றும் நம்பிடு
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian Lent song ‘கலங்காதே என் நெஞ்சமே – Kalangathae En Nenjamae.’
- Lyrics express themes of hope, faith, and comfort from Jesus during difficult times.
- The song emphasizes the importance of relying on God’s grace and mercy in life.
- It includes both Tamil lyrics and an English transliteration for accessibility.
- The article highlights the structure and mood of the song, indicating its use in worship.



