நான் வெட்கப்பட்டு போவதில்லை| Naan Vetkappattu Povadhillai

நான் வெட்கப்பட்டு போவதில்லை| Naan Vetkappattu Povadhillai

Naan Vetkappattu Povadhilai
En yesu ennudanae
Avar varthai ennudanae
Avar paadham vizhndhu panindhendrum
Avar sevaiyai naan seivaenae
Endrum avaril magizhndhiruppen
Endrum avaril nilaithiruppen
Varthayilellam Sirustitha Karthar
Tham Vizhi mudi endrum Kaaparae
Ennai Mun Kuritha tham sithappadi
Endrum Unmayai vazhi nadathuvarae

Pinnana Ulagai nokkamalae- enakku
Munnana avarai naadiduven
En Jeevanulla naalelam
Kirubai nanmai thodarumae

Ennai Mutrumaga Oppadaithen en yesu Alugaikae
Avar Sitham Niraiveravae
Tham Kuritha Kalam Varumvaraikum
Neediya Porumaiyai Tharithu Kondu
Endrum Avaril Magizhdhiruppen
Endrum avaril Nilaithiruppen


நான் வெட்கப்பட்டு போவதில்லை
என் இயேசு என்னுடனே
அவர் வார்த்தை என்னுடனே
அவர் பாதம் வீழ்ந்து பணிந்தென்றும்
அவர் சேவையை நான் செய்வேனே
என்றும் அவரில் மகிழ்ந்திருப்பேன்
என்றும் அவரில் நிலைத்திருப்பேன்

வார்த்தையிலெல்லாம் சிருஷ்டித்த கர்த்தர்
தம் விழி மூடி என்றும் காப்பரே
என்னை முன்குறித்த தம் சித்தப்படி
என்றும் உண்மையாய் வழி நடத்துவாரே

பின்னான உலகை நோக்கமலே
எனக்கு முன்னான அவரை நாடிடுவேன்
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை நன்மை தொடருமே

என்னை முற்றுமாக ஒப்படைத்தேன்
என் ஏசு என்னுடனே அவர் வார்த்தை என்னுடனே
தம் குறித்த காலம் வரும்வரையில்
நீடிய பொறுமையை தரித்து கொண்டு
என்றும் அவரில் மகிழ்ந்திருப்பேன்
என்றும் அவரில் நிலைத்திருப்பேன்

 

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo