பூந்தென்றராலே கொஞ்சி பேச – Poonthendraley konji peasa

பூந்தென்றராலே கொஞ்சி பேச – Poonthendraley konji peasa

பூந்தென்றராலே கொஞ்சி பேச வா
தேன் மலர்களே மணம் வீச வா
விண் தேவ சுதன் என் ராஜனவர் பிறந்தார் (2)
விண்ணொளி வீசும் இரவிலே (2)
விண் தேவ சுதன் என் ராஜனவர் பிறந்தார் (2)

காலை தோன்றும் சூரிய உதயம்
உன்னை தழுவிட வேண்டும்
மாலை வீசும் மார்கழி தென்றல்
உன்னை மயக்கிட வேண்டும்
உனது அழகில் மயங்கும் இதயம் உன்னை அடைந்திட வேண்டும் (2)
விண் ராஜனே என் தேவனே
உனது வரவில் மகிழும் இதயம்
விண்ணொளி வீசும் இரவிலே (2)
விண் தேவ சுதன் என் ராஜனவர் பிறந்தார் (2)

வானில் தோன்றும் அதிசய நட்சத்திரம்
உன்னை வணங்கிட வேண்டும்
பூமி எங்கும் வலம் வரும் நிலவுமே
உன்னை புகழ்ந்திட வேண்டும்
உனது உயிரில் கலந்த இதயம் உன்னை சேர்ந்திட வேண்டும் (2)
விண் ராஜனே என் தேவனே
உனது வரவில் மகிழும் இதயம்
விண்ணொளி வீசும் இரவிலே (2)
விண் தேவ சுதன் என் ராஜனவர் பிறந்தார் (2)

பூந்தென்றராலே கொஞ்சி பேச வா
தேன் மலர்களே மணம் வீச வா
விண் தேவ சுதன் என் ராஜனவர் பிறந்தார் (2)

Poonthendraley konji peasa song lyrics in English

Poonthendraley konji peasa Vaa
Thean Malargalae Manam Veesa Vaa
Vin Deva Suthan En Raajanavar Piranthaar-2
Vinnoli Veesum Iravilae-2
Vin Deva Suthan En Raajanavar Piranthaar

Kaalai Thontrum Sooriya Uthayam
Unnai Thaluvida Vendum
Maalai Veesum Maarkali Thentral
Unnai Mayakkida Vendum
Unathu Alagil Mayangum Idhayam Unnai Udainthida Vendum -2
Vin Raajanae En Devanae
Unathu Varavil Magilum Idhayam
Vinnoli Veesum Iravilae-2
Vin Deva Suthan En Raajanavar Piranthaar

Vaanil Thontrum Athisay Natchathiram
Unnai Vanagida Vendum
Boomi Engum Valam Varum Nilavumae
Unnai Pugalnthida Vendum
Unthu Uyiril Kalantha Idhayma unnai Searthida Vendum
Vin Raajanae En Devanae
Unathu Varavil Magilum Idhayam
Vinnoli Veesum Iravilae-2
Vin Deva Suthan En Raajanavar Piranthaar

Poonthendraley konji peasa Vaa
Thean Malargalae Manam Veesa Vaa
Vin Deva Suthan En Raajanavar Piranthaar-2

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo