மெய் ஜோதியாம் என் நேசரே – Mei Jothiyaam En Neasarae Lyrics

மெய் ஜோதியாம் என் நேசரே – Mei Jothiyaam En Neasarae Lyrics

1. மெய் ஜோதியாம் என் நேசரே
நீர் தங்கினால் ராவில்லையே,
என் நெஞ்சுக்கும்மை மறைக்கும்
மேகம் வராமல் காத்திடும்.

2. உம் நேசமார்பில் என்றுமே
நான் சாய்ந்து வாழ்தல் இன்பமே,
என்றெந்தன் படுக்கையிலும்
சிந்திக்க ஏவியருளும்.

3 என்னோடு தங்கும் பகலில்,
சுகியேன், நீர் இல்லாவிடில்;
என்னோடு தங்கும் ராவிலும்,
நீர் தாங்கின் அஞ்சேன் சாவிலும்.

4. இன்றைக்குத் திவ்ய அழைப்பை
அசட்டை செய்த பாவியை ,
நீர் கைவிடாமல், இப்போதே
இழுத்துக்கொள்ளும், மீட்பரே.

5 நோயுற்றோரைக் கண்ணோக்கிடும்,
வறியோரை விசாரியும்;
துக்கிப்போர் சிசுபோலவே
அமர்ந்து தூங்கச் செய்யுமே.

6 விழிக்கும் போதென்னருகில்
நீர் வந்து, எந்தன் வேலையில்
உம் அருள் தந்து காத்திடும்
என் ஆயுள் காலம் முழுதும்.

Mei Jothiyaam En Neasarae Lyrics in English

1.Mei Jothiyaam En Neasarae
Neer Thanginaal Raavillaiyae
En Enjukkummai Maraikkum
Meagam Varaamal Kaaththidum

2.Um Neasa Maarbil Entrumae
Naan Saainthu Vaalthal Inbamae
Entrenthan Padukkaiyilum
Sinthikka Yeaviyarulum

3.Ennodu Thangum Pagalil
Sugiyean Neer Illavidil
Ennodu Thangum Raavilum
Neer thaangin Anjean Saavilum

5.Intraikku Dhiviya Alaippai
Asattai Seitha Paaviyai
Neer Kaividaamal Ippothae
Eluththukollum Meetparae

5.Noaiyuttorai Kannokkidum
Variyorai Visaariyum
Thukkipoar Sisupolavae
Amarnthu Thoonga Seiyumae

6.Vilikkum Pothennarugil
Neer Vanthu Enthan Vealaiyil
Um Arul Thanthu Kaaththidum
An Aayul Kaalam Muluthum

We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo