என் ஆற்றலின் ஆண்டவரை – En Aatralin Aandavarai
என் ஆற்றலின் ஆண்டவரை – En Aatralin Aandavarai
என் ஆற்றலின் ஆண்டவரை – நான்
எந்நாளும் போற்றிடுவேன் – நல்
அருள் மொழி கேட்க காலமெல்லாம் அவர்
காலடி அமர்ந்திடுவேன்
ஆண்டவர் எனது அரணாவார் – அவரே
எனக்கென்றும் துணையாவார்
வலிமையையும் வாழ்வும் வழங்கும் நல் தேவன்
என்னுடன் இருக்கின்றார்
என்றும் இருக்கின்றார்
ஆண்டவர் எனது மீட்பானார் – அவரே
எனக்கென்றும் ஒளியாவார்
வாழ்வாய் வழியாய் விளங்கும் நல் தேவன்
சீர்வழி நடத்திடுவார்
அவர்வழி தொடர்ந்திடுவேன்
En Aatralin Aandavarai song lyrics in English
En Aatralin Aandavarai – Naan
Ennaalum Potriduven – Nal
Arul Mozhi Kaetka Kaalamellaam Avar
Kaaladi Amarnthiduven
Aandavar Enathu Aranaavaar – Avarae
Enakkendrum Thunaiyaavaar
Valimaiyum Vaazhvum Vazhangum Nal Thevan
Ennudan Irukkindraar
Endrum Irukkindraar
Aandavar Enathu Meetpanaar – Avare
Enakkendrum Oliyaavaar
Vaazhvaay Vazhiyaay Vilangum Nal Thevan
Seervazhi Nadathiduvaar
Avar Vazhi Thodarnthiduven
https:/blog/indru-namakaga-meetpar-piranthullar-christmas-song-lyrics/
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil catholic songs