ஒரு நண்பர் நமக்குண்டு – Oru Nanbar Namakkundu
ஒரு நண்பர் நமக்குண்டு
அவர் அன்பு நமக்குண்டு
Chorus
உயிராய் இருப்பவர் உறவாய் வருபவர்
உயிரை கொடுத்தவர்
அவர் தான் இயேசு
1) இலைகள் உதிரும் காலம் எல்லாம் வெறுமையே
இல்லை என்னும் நேரம் உறவும் கைவிடுமே
அன்பர் இயேசு தான் அவர் அன்பு உண்மை தான்
2) கடுங்காற்று வீசும் நேரம் கிளைகள் உடையுமே
தோல்வி தொடரும் நேரம் யாரும் இல்லையே
நண்பர் இயேசு தான் அவர் நட்பு உண்மை தான்
Oru Nanbar Namakkundu song lyrics in English
Oru Nanbar Namakkundu
Avar Anbu Namakkundu
Uyiraai Iruppavar Uravaai Varubavar
Uyirai Koduththavar
Avar Thaan Yesu
1.Elaigal Uthirum Kaalam Ellam Verumaiyae
Illai Ennum Nearam Uravum Kaividumae
Anbar Yesu Thaan Avar Anbu Unmai Thaan
2.Kadunkattru Veesum Nearam Kilaigal Udaiyumae
Tholvi Thodarum Nearam Yaarum Illaiyae
Nanbar Yesu Thaan Avar Natpu Unmai Thaan.
- என்னே எந்தன் நண்பர் இயேசு – Enne Enthan Nanbar Yesu
- இயேசுவே நீர் நல்ல நண்பர் – Yesuve Neer Nalla Nanbar
- ஆருயிர் நண்பர் நீரே – Aaruyir Nanbar Neerae song lyrics
- சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram
- நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் – Nesa Yesuvae Neeare En Nal Nanbar
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
