கர்த்தரின் கை குறுகவில்லை – Kartharin Kai kurugavillai
கர்த்தரின் கை குறுகவில்லை – Kartharin Kai kurugavillai
1. கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே
பல்லவி
விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்
2. திருச்சபையே நீ கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவாய் – விசுவாசியே
3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார் – விசுவாசியே
4. மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய் – விசுவாசியே
Kartharin Kai kurugavillai song Lyrics in English
1.Kartharin Kai kurugavillai
Kartharin Vaakku Maaridathae
Suththarkalaai Maaridavae
Suthan Arul Purinthanarae
Visuvasiyae Nee Patharathae
Visuvasiyae Nee Kalangathae
Visuvasithaal Neethimaan
Intrum Entrum Pilaippaan
2.Thirusabaiyae Nee Kiriyai Seivaai
Dhivya Anbil perugiduvaai
Thalaimuraiyaai Thalaimuraiyaai
Thalaithida Arul Purivaai – Visuvasiyae
3.Nenjamae Nee Anjidathae
Thanjam Yesu Un Aranae
Tham Janaththai Seekkiramaai
Thammudan Searthu Kolvaar – Visuvasiyae
4.Megam Pontra Vakkuththam
Soozha Nintrae Kaathirukka
Visuvasathaal Urimai Kolvaai
Virainthu Mun Yeagiduvaai – Visuvasiyae
- விழித்தெழு விசுவாசியே நீ – Vizhithelu visuvasiyae Nee lyrics
- Visuvasathai Thuvaki Mudipavar Christian Song Lyrics
- விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipaan song lyrics
- உம் கை என் ஆத்துமாவை – Um Kai En Aaththumavai
- Oru kai Alavu megam – ஒரு கை அளவு மேகம்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."