Kaakkaikai Kondu Eliyavai song lyrics – காக்கையை கொண்டு எலியாவை
Kaakkaikai Kondu Eliyavai song lyrics – காக்கையை கொண்டு எலியாவை
காக்கையை கொண்டு எலியாவை போஷித்த தெய்வம் – நீரே
என்னையும் போஷிக்க வல்லவரே
மேகத்தைக் கொண்டு இஸ்ரவேலை நடத்திட்ட – தெய்வம்
என்னையும் நடத்த வல்லவரே – 2
நீர் நினைத்தால் யாவரையும் போஷிக்க முடியுமே
நீர் நினைத்தால் யாவரையும் நடத்த முடியுமே – காக்கையை…
- ஜந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு
ஐந்தாயிரம் ஜனத்தை நீர் போஷித்தீா்
நானே ஜீவன் நானே அப்பம் என்று சொன்ன தெய்வம்
என்னையும் போஷிக்க வல்லவரே – நீர் நினைத்தால் - கொஞ்சம் மாவு குறைந்த எண்ணெய் கொண்டு
விதவையின் வீட்டாரை போஷித்தீா்
கர்த்தருக்கு முதல் இடம் தந்தால்
கலசத்தில் குறை வில்லையே – நீர் நினைத்தால்
Contact : 9444609229 David B Kens Tamil Worship Songs
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."