குயில் பாடும் காலை – Kuyil Paadum Kaalai
குயில் பாடும் காலைப் பொழுது
இறைவனைத் தேடும் பொழுது
தம்பி தங்காய் விழித்திரு
இயேசுவோடு பேசிடு
1.கதிரவன் கிழக்கே கண் சிமிட்டும் முன்னே
கருத்துடன் ஜெபித்திடு
அதிகாலை வேளையில் இறைச் சத்தம் கேட்க
தனி ஜெபம் பண்ணிடு
2.அம்மாவோடு அப்பாவோடு அண்ணனோடு அக்காவோடு
ஒன்றாய் ஜெபித்திடு
இயேசுப்பா போல ஆலயம் சென்று
உண்மையாய் ஜெபித்திடு.
Kuyil Paadum Kaalai song lyrics in English
Kuyil Paadum Kaalai Poluthu
Iraivanai Theadum Poluthu
Thambi Thangaai Vilithu
Yeasuvodu Peasidu
1.Kathiravan Kilakkae Kan Simittum Munnae
Karuthudanae Jebithidu
Athikaalai Vealaiyil Irai Saththam Keatka
Thani Jebam Pannidu
2.Ammavodu Appavodu Annanodu Akkavodu
Ontraai Jebithidu
Yeasappa Pola Aalayam Sentru
Unmaiyaai Jebithidu
Endeavour Songs |VBS
