நன்றி செல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven nallavarae
நன்றி செல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven nallavarae
நன்றி செல்லி பாடிடுவேன்
நல்லவரே இயேசையா
காலமெல்லாம் நன்றி சொல்வேன்
கண்மணிப்போல் காத்தவரே (2)
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி இயேசு இராஜா-2 உமக்கு
- கரங்களை பற்றிக்கொண்டு
கைவிடாமல் காப்பவர் நீர் (2)
-நன்றி சொல்லி பாடிடுவேன் - உறைவிடமாய் வந்தவர் நீர்
மறைவிடமாய் இருப்பவர் நீர்(2)
- நன்றி சொல்லி பாடிடுவேன்
- உடைந்த உள்ளங்களை
உருமாற்றம் செய்பவர் நீர் (2)
-நன்றி சொல்லி பாடிடுவேன் - நான் தங்கும் நிழலும் நீர்
இளைப்பாறல் அளிப்பவர் நீர் (2)
-நன்றி சொல்லி பாடிடுவேன்
Nandri Solli Padiduven nallavarae song lyrics in English
Nandri Solli Padiduven
Nallavarae yesaiya
Kaalamellam nandri solvean
Kanmanipoal kaathavarae-2
Nandri Nandri Nandri nandri
Nandri Nandri yesu raja -2 umakku
1.Karangalai pattrikondu
Kaividamal kaappavar neer-2 – Nandri Solli
2.Uraividamaai vanthavar Neer
Maraividamaai iruppavar neer-2 – Nandri Solli
3.Udaintha ullangalai
Urumattram seibavar neer-2 – Nandri Solli
4.Naan thangum nizhalum Neer
Ilaippaaral Alippavar neer-2 – Nandri Solli
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."