நீர் வரும் வரையில் நான் – Neer Varum Varaiyil Naan
நீர் வரும் வரையில் நான் – Neer Varum Varaiyil Naan
நீர் வரும் வரையில் நான் விழித்திருப்பேன்
புத்தியுள்ள கன்னிகையாக
அல்லேலூயா மாரநாதா
அல்லேலூயா வாரும் தேவா
உந்தன் புன்முகம் கண்டு நான் பூரிப்படைவேன்
எல்லா வருத்தங்கள் மறந்திடுவேன்
என்னை இழுத்துக் கொள்ளும் எந்தன் நேசரே நீர்
உம்மோடு ஓடி வருவேன்
மனதும் உம்மை வாஞ்சிக்குதே
மணவாளனே வாருமே என்
மனதும் உம்மை வாஞ்சிக்குதே
மணவாளனே வாருமே – நீர்
மத்திய வானத்தில் நீர் வரும் வேளையிலே
உம்மை சந்திக்க ஆயத்தமாவேன்
மணவாட்டியே வா என்று அழைக்கும் சத்தம்
இன்பமாய் தொனித்திடுதே
பெருங்கூட்டமாய் உம்மை சந்தித்திட ஆயத்தப்படுத்திடுவேன்
Neer Varum Varaiyil Naan song lyrics in english
Neer Varum Varaiyil Naan Vilithirupean
Puththiyulla Kannikaiyaga
Alleluya Maaranaatha
Alleluya Vaarum Deva
Unthan Punmugam Kandu Naan Pooripadaivean
Ella Varuththangal Maranthiduvean
Ennai Eluththu Kollum Enthan Neasarae Neer
Ummodu Oodi Varuvean
Manathum Ummai Vaanjikkuthae
Manavaalanae Vaarumae En
Manathum Ummai Vaanjikkuthae
Manavaalanae Vaarumae En – Neer
Maththiya Vaanaththil Neer Varum Vealaiyilae
Ummai Santhikka Aayaththamavean
Manavattiyae Vaa Entru Alaikkum Saththam
Inbamaai Thonithiduthae
Perunkoottamaai Ummai Santhithida Aayaththapaduthiduvean
- வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin lyrics
- இந்நாள் வரையில் காத்த – Innal Varayil Kaatha
- Magimai Neer – Edukka Edukka Christian Song Lyrics
- ஓ வாரும் வாரும் இம்மானுவேல் – O Varum Varum Immanuvel
- Naatkal varum naatkal song lyrics – நாட்கள் வரும் நாட்கள்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."