பாதையில் பல கனவுகள் – Paathaiyil pala kanuvgal
பாதையில் பல கனவுகள் – Paathaiyil pala kanuvgal
பாதையில் பல கனவுகள்
இளமையின் இனிய ஏக்கங்கள்
பருவத்தின் எதிர் பார்ப்புகள்
நினைவுகள் நிகழுமா
கானலாய் போன கனவுகள்
ஏக்கத்தின் தீய நோக்கங்கள்
பருவத்தின் மாய சூழ்ச்சிகள்
ஏன் இந்த வாழ்க்கை
வாழ்வின் பாதை நீ அறிவாயா
வல்லவர்க்கு உன்னை நீ தருவாய்
வானவில்லின் வண்ணம் போலே வாலிபம்
வாழும்போதோ அர்த்தம் இன்றி போய்விடும்
உனக்காக கனவுகள் காணும் ஒருவர் உண்டு இந்த வாழ்விலே
திரும்பி பார் இயேசுவை
கொஞ்சம் நேரம் இன்பம் காட்டும் ஈர்ப்புகள்
மிஞ்சி உன்னை மோசம் போக்கும் போலிகள்
நிலையற்ற உன்னை கற்பாறை போல் என்றும் மாற்றிட
திரும்பி பார் இயேசுவை
Paathaiyil pala kanuvgal song lyrics in English
Paathaiyil pala kanuvgal
Ilamaiyin Iniya Yeakkangal
Paruvaththin Ethirpaarppugal
Nianivugal Nigaluma
Kaanalaai Pona kanavugal
Yeakakththin theeya Nokkanagal
Paruvaththin Maaya Soolchigal
Yean Intha Vaalkkai
Vaalvin Paathai Nee Arivaya
Vallavarkku unnai Nee Tharuvaai
Vaanavillin Vannam Polae Vaalibam
Vaalumpothae Artham Intri Poaividum
Unakkaga Kanavugal Kaanum Oruvar Undu
Intha vaalvilae Thirumbi Paar Yesuvai
Konjam Neram Inbam kaaattum Eerrpugal
Minji Unnai Mosam Pokkum Poligal
Nilaiyattra Unnai Karpaarai poal Entrum Maatrida
Thirumbi Paar Yesuvai
- ஓர் ஆயிரம் எண்ணங்கள் – Oar aayiram enangal
- கருனையின் உருவே இறைவா – Karunayin Uruve Iraiva
- இதயம் பாடும் இனிய பாடல் | New Tamil Christian songs | Catholic Songs | Jesus songs in Tamil
- மறவாமல் உம்மை என்றும் – Maravamal Ummai Entrum
- தனிமையின் பாதையில் – Thanimaiyin Paathaiyil
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."