புத்தம் புதிய பாடல் தந்தார்- putham puthiya paadal thanthaar
புத்தம் புதிய பாடல் தந்தார் – putham puthiya paadal thanthaar
புத்தம் புதிய பாடல் தந்தார்
நித்தம் அவரைத் துதித்திடவே
- காலையில் கூவிடும் பறவைகளும்
மாலையில் கூப்பிடும் விலங்குகளும்
இன்பமாய் இயேசுவை துதிக்கின்றன
என்னையும் துதித்திட அழைக்கின்றன - மரங்களில் மோதிடும் தென்றல் காற்றும்
பாறையில் மோதிடும் கடலலையும்
துள்ளியே களிப்புடன் துதிக்கின்றன
என்னையும் துதித்திட அழைக்கின்றன - காகங்கள் கரைந்திடும் குரலைக்கேட்டு
படைத்தவர் மகிழ்ந்திடும் வேளையிலே
பாவி என் பாடலில் துதி கேட்டு
என் தேவனை களித்திட மகிழுவேன் நான் - உள்ளத்தில் பாவங்கள் இருக்கும் வரை
உண்மையாய் துதித்திட முடியவில்லை
கல்வாரி இரத்தத்தால் கழுவப் பெற்றேன்
இன்பமாய் இயேசுவை துதித்து வாழ்வேன்
putham puthiya paadal thanthaar song lyrics in English
putham puthiya paadal thanthaar
Niththam avarai thuthithidavae
1.Kaalaiyil koovidum paravaikalum
Maalaiyil kooppidum vilangukalaum
Inbamaai Yesuvai thuthikintrana
ennaiyum thuthithida alaikkintrana
2.Marankalil mothidum thentral kaatrum
Paaraiyil mothidum kadalalaiyum
thulliyae kalippudan thuthikintrana
ennaiyum thuthithida alaikkintrana
3.Kakangal Karainthidum Kuralaikeattu
Padaithavar magilnthidum vealaiyilae
Paavi en paadalil thuthi keattu
en devanae kalithida magiluvean naan
4.Ullaththil Paavangal irukkum varai
unmaiyaai thuthida mudiyavillai
kalvaari raththathaal kazhuva petrean
inamaai Yesuvai thuthithu vaalvean
Putham puthiyal padal lyrics,puththam puthiya Paadal lyrics,
putham puthiya Paadal lyrics
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."