வருஷத்தை நன்மையால் – VARUSHATHAI NANMAIYAL NIRAMBA LYRICS

வருஷத்தை நன்மையால் – VARUSHATHAI NANMAIYAL NIRAMBA LYRICS

வருஷத்தை நன்மையால் நிரம்பச் செய்யும்
பாதைகள் நெய்யைப் பொழியட்டும் – 2

பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 2
வருஷத்தை நன்மையால் நிரம்பச் செய்யும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 1

(1)ஈசாகின் விளைச்சலை நீர் ஆசீர்வதித்தீர்
என்னையும் ஆசீர்வதியும் – 2

பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 2
வருஷத்தை நன்மையால் நிரம்பச் செய்யும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 1

(2)யோசேப்பை உயர்த்தி நீர் அழகு பார்த்தீர்
உம் பிள்ளை என்னை உயர்த்தும் – 2

பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 2
வருஷத்தை நன்மையால் நிரம்பச் செய்யும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 1

(3)ராகாபின் குடும்பத்தை பாதுகாதீர்
என் குடும்பத்தை பாதுகாரும் – 2

பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 2
வருஷத்தை நன்மையால் நிரம்பச் செய்யும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும் – 2
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும்
பாதைகள் நெய்யாய்ப் பொழியட்டும்

VARUSHATHAI NANMAIYAL NIRAMBA LYRICS in english

VARUSHATHAI NANMAIYAL NIRAMBA SEIUM
PADHAIGAL NEIYAI POZHIYATTUM – 2
PADHAIGAL NEIYAI POZHIYATTUM
PADHAIGAL NEIYAI POZHIYATTUM – 2
VARUSHATHAI NANMAIYAL NIRAMBA SEIUM
PADHAIGAL NEIYAI POZHIYATTUM – 1

1.ESAKIN VILAICHALAI NEER AASEERVADHITHEER
ENNAIUM AASEERVATHIUM – 2
PADHAIGAL NEIYAI POZHIYATTUM
PADHAIGAL NEIYAI POZHIYATTUM – 2
VARUSHATHAI NANMAIYAL NIRAMBA SEIUM
PADHAIGAL NEIYAI POZHIYATTUM – 1

2.YOSEPAI VOYARTHI NEER AALAGU PAARTHEER
UM PILLAI ENNAI VOYARTHUM – 2
PADHAIGAL NEIYAI POZHIYATTUM
PADHAIGAL NEIYAI POZHIYATTUM – 2
VARUSHATHAI NANMAIYAL NIRAMBA SEIUM
PADHAIGAL NEIYAI POZHIYATTUM – 1

3.RAHAPIN KUDUMBATHAI PADHUGATHEER
EN KUDUNBATHAI PADHUKARUM – 2
PADHAIGAL NEIYAI POZHIYATTUM
PADHAIGAL NEIYAI POZHIYATTUM – 2
VARUSHATHAI NANMAIYAL NIRAMBA SEIUM
PADHAIGAL NEIYAI POZHIYATTUM – 2
PADHAIGAL NEIYAI POZHIYATTUM
PADHAIGAL NEIYAI POZHIYATTUM

சங்கீதம் 65:11
வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்;
உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
Psalm 65:11 You crown the year with Your goodness,
And Your paths drip with abundance.

அன்பின் உறவுகளுக்கு அன்பின் ஸ்தோத்திரங்கள்
மீண்டும் உங்களை இந்த காணொளியின் மூலமாக சந்திக்க உதவி செய்த நம் தேவாதி தேவனுக்கு கோடி ஸ்தோத்திரங்கள்.
சங்கீதம் 65 11, ல் சொன்னபடி வருகிற வருஷத்தை நன்மையால் நம்மை முடிசூட்டி, கர்த்தர் எப்படி ஈசாக்கின் விளைச்சலை ஆசீர்வதித்தாரோ, எப்படி யோசேப்பை உயர்த்தினாரோ, எப்படி ராகாபின் குடும்பம் முழுவதையும் பாதுகாத்தாரோ, அப்படியே நம்மையும் ஆசீர்வதித்து உயர்த்தி பாதுகாப்பார் என்று விசுவாசத்தோடு வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன், ஆமென்.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo