ஆறுதலைத் தேடி அலைகின்ற – Aaruthalai Theadi
ஆறுதலைத் தேடி அலைகின்ற – Aaruthalai Theadi Alaikintra Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol- 4.
ஆறுதலைத் தேடி அலைகின்ற மனமே
ஆறுதலின் தேவனுண்டு கலங்காதே மகனே கலங்காதே மகளே (2)
கலங்காதே மகளே
கலங்காதே மகனே, கலங்காதே மகளே
உன்னைத் தேற்றும் தேவனுண்டு கலங்காதே மகனே (2) ஆறுதலை தேடி
- கண்ணீரைத் துடைத்திடுவாரே உன் நிந்தைகளை மாற்றிடுவாரே
கண்ணீரைத் துடைத்திடுவாரே உன் நிந்தைகளை மாற்றிடுவாரே
அணைத்துக்கொள்ளுவார் சேர்த்துக்கொள்ளுவார் (2)
ஆற்றித் தேற்றுவார் ஆற்றித்தேற்றுவார் – ஆறுதலை - நோய்களெல்லாம் மாற்றிடுவாரே உன் சோர்வையெல்லாம் நீக்கிடுவாரே
நோய்களெல்லாம் மாற்றிடுவாரே உன் சோர்வையெல்லாம் நீக்கிடுவாரே
சோர்வை மாற்றுவார் சுகத்தைத் தருவார் (2)
விடுதலை கொடுப்பார் விடுதலை கொடுப்பார் – ஆறுதலை - பாவமெல்லாம் போக்கிடுவாரே உன் சாபமெல்லாம் நீக்கிடுவாரே
பாவமெல்லாம் போக்கிடுவாரே உன் சாபமெல்லாம் நீக்கிடுவாரே
இருளை மாற்றுவார் வெளிச்சம் தருவார் (2)
உயர்த்தி மகிழுவார் உயர்த்தி மகிழுவார் – ஆறுதலை
ஆறுதலைத் தேடி அலைகின்ற song lyrics, Aaruthalai Theadi Alaikintra song lyrics, Tamil songs
Aaruthalai Theadi Alaikintra song lyrics in English
Aaruthalai Theadi Alaikintra Manamae
Aaruthalain Devanundu Kalangathae Maganae
Kalangathae Magalae -2
Unnai theattrum Devan undu Kalangathae Maganae -2- Aaruthalai Theadi
1.Kanneerai Thudaithiduvarae Un Ninthaikalai Mattriduvarae-
Anaithukolluvaar Searthukolluvaar-2
Aattri Theattruvaar Aattritheattruvaar – Aarudhalai
2.Noaikalellaam maattriduvarae Un Soarvaiyellam Neekkiduvaarae -2
Soarvai Maattruvaar Sugaththai Tharuvaar-2
Viduthalai Koduppaar (2) – Aarudhalai
3.Paavamellaam Pokkiduvarae Un Saabamellaam Neekkiduvarae -2
Irulai maattruvaar Velicham Tharuvaar-2
Uyarthi Magiluvaar (2) – Aarudhalai
- Vazhigalai Thedi Christmas Song Lyrics
- பதில் தேடி அலைகின்ற நண்பா – Bathil Theadi Alaikintra Nanba lyrics
- தேவா உந்தன் பலியாக – Deva Undhan Paliyaaga Ennai
- Theadi Vantheerae – தேடி வந்தீரே
- தேவ சித்தம் செய்ய நானும் – Deva Sitham Seiya Naanum
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
