ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – Aattam Paattam kondattam

Faith Score+1
Faith Score+1

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – Aattam Paattam kondattam Kids Tamil Christian VBS Song Lyrics

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆனந்தமான கொண்டாட்டம்
கானாவூரு கலியாண வீட்டிலே
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

சுவையான இரசமெல்லாம் தீர்ந்ததாலே
வீட்டாருக்குத் திண்டாட்டம்
ஐயோ வந்த விருந்தினரெல்லாம்
அங்கும் இங்கும் திண்டாட்டம்

இயேசு அங்கே வந்ததாலே
எல்லாருக்கும் கொண்டாட்டம்
தண்ணீரை இரசமாக்கித் தந்ததாலே
ஆனந்தம் பேரானந்தம்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பாடல் வரிகள், Aattam Paattam kondattam Lyrics

Aattam Paattam kondattam song lyrics in English

Aattam Paattam kondattam
Aananthamana kondattam
kaanavooru kaliyana veettilae
Aattam Paattam kondattam

Suvaiyana Rasamellam theernthathalae
Veettarukku Thindattam
Aiyo Vantha Virunthinarellaam
Angum Ingum Thindattam

Yesu Angae Vanthathalae
Ellarukkum Kondattam
Thanneerai rasamakki thanthathalae
Aanantham Pearanantham

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – Aattam Paattam kondattam’.
  • The song emphasizes joy and celebration, particularly in the context of Jesus’s presence and blessings.
  • It highlights various festive elements, like gatherings and the enjoyment of flavors, symbolizing community joy.

Estimated reading time: 1 minute

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo