ஆற்றல் தந்திடும் தூய ஆவியே – Aattral Thanthidum Thooya Aaviyae
ஆற்றல் தந்திடும் தூய ஆவியே – Aattral Thanthidum Thooya Aaviyae
ஆற்றல் தந்திடும் தூய ஆவியே
ஆட்கொள்ளும் எமை இந்த வேளையிலே
உறவுக்காக சாட்சியாக உலகில் வாழ ஊக்கம் தந்திடுவாய்
- அன்பும் பண்பும் மிளிர்ந்திட ஆக்க சக்தியைத் தந்திடு
துன்புறும் மக்கள் வாழ்விலே துணையாய் இருக்க உதவிடு – 2 - மனித வாழ்வை உயர்த்திட மனத்தில் உறுதியை வளர்த்திடு
நியாயமான வழியில் செல்ல ஞான ஒளியைத் தந்திடு – 2
Aattral Thanthidum Thooya Aaviyae song lyrics in english
Aattral Thanthidum Thooya Aaviyae
Aatkollum Emai Intha vealaiyilae
Uravukkaga saatchiyaga ulagil vaazha ookkam thanthiduvaai
1.Anbum Panpum Milirnthida aakka sakthiyai thanthidu
Thunpurum makkal vaalvilae thunaiyaai Irukka uthavidu-2
2.Manitha vaalvai uyarthida manathil uruthiyai valarthidu
niyayamana vazhiyil sella ganan ozhiyai thanthidu-2
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."