உலகின் ஒளியே மாதவா – Ulagin Ozhiyae Maathava

Faith Score0
Faith Score0

உலகின் ஒளியே மாதவா – Ulagin Ozhiyae Maathava Communion Tamil catholic Christian song lyrics, written and sung by Immanuvel and Niranjana

உலகின் ஒளியே மாதவா!
உணவாய் என்னில் உறைய வா!
குழந்தை வடிவில் கோமகா.
குறை நீக்க மனதில் இறங்கி வா!..(2)

ஒளியே வா!, இறைவா வா!,
உணவாய் வா!, என்னில் வா!…2

உலகின் ஒளியே மாதவா!

விண்மீன் ஒளிர்ந்து,
வானவர் இசைத்து,
வாழ்த்துப் பாடவே,
இடையர்கள் இடையே
இறங்கி வந்தாய்
இகமதில் வாழவே…2

இதயா எனிலே நீ வர வேண்டும்..
உனதாய் எனையே மாற்றிட வேண்டும்!..

ஒளியே வா…
இறைவா வா ..
உணவாய் வா …
என்னில் வா!…2

உலகின் ஒளியே மாதவா!

இறையவன் மகனே!
சூசையின் சுதனே!
ஆவியின் வழியோனே!
மகிமையைத் துறந்து,
மனுஉருவெடுத்த,
மரியின் மைந்தனே!…2

சேயாய் எனிலே வாழ்ந்திட வேண்டும்..
உள்ளம் நிறைவாய் மாறிட வேண்டும்…

ஒளியே வா…
இறைவா வா..
உணவாய் வா…
என்னில் வா! …2

Ulagin oliyae Madava song, உலகின் ஒளியே மாதவா song lyrics, Ulagin Ozhiyae Maathava song lyrics, Catholic tamil songs

Ulagin Ozhiyae Maathava song lyrics in English

திருவிருந்துப் பாடல்
வரிகள் &இசை திரு இம்மானுவேல்
இசை இயக்கம் திரு ராஜேஷ் ஹனி
எடிட்டிங் திரு வில்சன்
பாடகி திருமதி நிரஞ்சனா

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Catholic song ‘உலகின் ஒளியே மாதவா – Ulagin Ozhiyae Maathava’ sung by Immanuvel and Niranjana.
  • The lyrics emphasize themes of divine light and presence, inviting God to dwell among believers.
  • Several links to related Tamil Christian songs are included for further exploration.

Estimated reading time: 2 minutes


Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo