அழைக்கும் இறைவன் குரல் – Alaikum Iraivan Kural Lyrics
அழைக்கும் இறைவன் குரல் – Alaikum Iraivan Kural Lyrics
அழைக்கும் இறைவன் குரல் கேட்போம் – உன்
அழைப்பினை ஏற்றுப் பின் தொடர்வோம்
1. அழைப்பை ஏற்று விரைகின்றோம்
அருளால் நிறைந்து வாழ வைப்பாய் – 2
தனக்கென வாழா பணியேற்போம் – 2
பிறர்கென வாழும் வரம் நல்கிடுவாய்
2. தகுதியில்லாத எமை ஏனோ
இறைவா விரும்பி அழைத்தாயே – 2
உனக்கென உள்ளத்தை அளிக்கின்றோம் – 2
உறவென உனையாம் அடையசெய்திடுவாய்
Alaikum Iraivan Kural song Lyrics in English
Alaikum Iraivan Kural Keatpom – Un
Alaippinai Yeattru Pin Thodarvom
1.Alaippai Yeattru Viraikintrom
Arulaal Nirainthu Vazha Vaippaai -2
Thanakkena Vaazha Paniyearppom -2
Pirarikena Vaalum Varam Nalkiduvaai
2.Thaguthiyillatha Emai yeno
Iraiva Virumbi Alaithayae -2
Unakkena ullaththai Alikkintrom -2
Uravena Unaiyaam Adaiyaseithiduvaai
Alaikum Iraivan Kural Tamil catholic Christian songs
- கூப்பிடும் குரல் தன்னை – Kuppidum Kural thannai
- உன்னை அழைக்கும் இயேசுவின் – Unnai Alaikkum Yesuvin
- வங்கக்கடல் வந்து தங்கக் குரல் – Vanga kadal Vanthu Thanga Kural
- கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள் – Kartharin Aalayam Selvom Vaarungal
- காலையில் உம்குரல் – Kaalaiyil Um kural Aalithida
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: tamil catholic songs
