கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள் – Kartharin Aalayam Selvom Vaarungal

Faith Score+1
Faith Score+1

கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள் – Kartharin Aalayam Selvom Vaarungal Tamil christian song lyrics

கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள்
கர்த்தரின் வார்த்தையை கேட்போம் வாருங்கள் -2

இதுவே நல்லது
இதுவே சிறந்தது
இதுவே இன்பமானது -2

1.ஆயிரம் ஆயிரம் மனிதர்களை பார்க்கிலும்
தேவா பிரசன்னம் மிகவும் உயர்ந்தது
ஆயிரம் ஆயிரம் இடங்களை பார்க்கிலும்
உம் ஆலயத்தில் இருப்பது நல்லது – இதுவே நல்லது

2.எண்ணிக்கையில்லா பொன் வெள்ளி பார்க்கிலும்
உம் வேதமே மிகவும் சிறந்தது
நம்பிக்கை இல்ல நண்பர்களை பார்க்கிலும்
தேவ அன்பே என்றும் உயர்ந்தது

கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள் lyrics,  Kartharin Aalayam Selvom Vaarungal lyrics, Tamil songs

Kartharin Aalayam Selvom Vaarungal song lyrics in English

Kartharin Aalayam Selvom Vaarungal
Kartharin Vaarthaiyai keatpom vaarungal -2

Ithuve Nallathu
Ithuve siranthathu
Ithuve Inbamanathu -2

1.Aayiram Aayiram manithargalai paarkkilum
Deva pirasannam Migavum uyarnthathu
Aayiram Aayiram idangalai paarkkilum
um Aalayaththil iruppathu Nallathu – Ithuve Nallathu

2.Ennikkai Illa pon velli paarkkilum
Um Vedhamae Migavum siranthathu
Nambikkai illa nanbargalai paarkkilum
Deva Anbae Entrum uyarnthathu – Ithuve Nallathu

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள் – Kartharin Aalayam Selvom Vaarungal’.
  • It emphasizes the significance of God’s presence over worldly riches.
  • The song encourages listeners to gather and listen to God’s word.
  • Both Tamil and English versions of the lyrics are included for accessibility.
  • Links to related Tamil Christian songs are provided at the end.

பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.

Be strong and of a good courage: for unto this people shalt thou divide for an inheritance the land, which I sware unto their fathers to give them.

யோசுவா :Joshua 1 : 6

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo