Aradhanaiku Uriyavar Tamil christian songs lyrics
Shop Now: Bible, songs & etc
ஆராதனைக்கு உரியவர் எந்தன் இயேசுவே
ஸ்தோத்திர துதிகளுக்கு
பாத்திரர் எந்தன் தேவனே (2)
உம்மை போற்றி துதித்துடுவேன்
உம்மை என்றும் வாழ்த்திடுவேன் (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
துதிகளுக்கு பாத்திரரே (2)
ஸ்தோத்திர பலிகளுக்குரியவர் எந்தன் இயேசுவே
உயர்த்தி புகழப்படத்தக்கவர் எந்தன் தேவனே (2)
உம்மை போற்றி துதித்துடுவேன்
உம்மை என்றும் வாழ்த்திடுவேன் (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
துதிகளுக்கு பாத்திரரே (2)
அல்பாவும் ஒமேகாவும் ஆனவர் எந்தன் இயேசுவே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் எந்தன் தேவனே (2)
உம்மை போற்றி துதித்துடுவேன்
உம்மை என்றும் வாழ்த்திடுவேன் (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
துதிகளுக்கு பாத்திரரே (2)