என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae Tamil christian Song Lyrics
ஆராதனை… ஆராதனை..- 2
என் அன்பர் இயேசுவுக்கே… ஆராதனை
1. பரிசுத்த உள்ளதோடு, உந்தன் பாதம் பணிகிறேன் – 2
என்னை பலியாகவே, படைக்கின்றேன் , ஏற்றுக்கொள்ளும் தெய்வமே – 2 ஆராதனை
2. துன்பங்கள் நடுவில் நீரே, நல் துணையாய் இருக்கின்றீர் – 2
என் துணையாளரே, உம் சிறகின் நிழலில் தங்குவேன் – 2 ஆராதனை.
3. முழங்காலில் நின்று உம்மை, முழுமனதுடன் ஆராதிப்பேன்
என் அன்பரே, நண்பரே, உம்மை ஆராதிப்பேன் – 2 ஆராதனை
என் அன்பர் இயேசுவுக்கே song lyrics, En Anbar Yesuvukkae song lyrics, Tamil songs
En Anbar Yesuvukkae song lyrics in English
Aaradhanai Aaradhanai -2
En Anbar Yesuvukkae – Aaradhanai
1.Parisutha ullathodu unthan paatham panikirean -2
Ennai baliyagavae padaikintrean – Yeattrukollum deivamae – 2 – Aaradhanai
2.Thunbangal naduvil neerae nal thunaiyaai irukintreer-2
En thunaiyalarae um siragin nizhalil thanguvean – 2 – Aaradhanai
3.Mulangalil nintru ummai mulumanthudan aarathipean
En Anbarae Nanbarae ummai aarathippean -2 – Aaradhanai
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae.’
- It includes the lyrics in both Tamil and English for better understanding.
- The song emphasizes themes of worship, support during struggles, and devotion to Jesus.

