வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname Tamil Christian Song Lyrics
வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே
ஏக்கமெல்லாம் உம் சமூகமே
உருவாக்கிடும், உயிர்ப்பித்திடும்
தேவ பிரசன்னமே
உருவாக்கிடும், என்னை உயிர்ப்பித்திடும்
தேவ பிரசன்னமே
பிரசன்னமே பிரசன்னமே
தேவ பிரசன்னமே
என்னை ஏந்திடும்
என்னை தாங்கிடும்
என்னை சுமந்திடும்
என்னை நடந்திடும்
தேவ பிரசன்னமே
1.உடைந்து போன நேரம்
ஆறுதல் உம் பிரசன்னமே
தளர்ந்து போன நேரம்
தூக்கினதும் பிரசன்னமே-2
யாருமில்ல நேரத்தில் துணையாக வந்ததே
பெலவீன நேரத்தில் பெலன் ஈந்து தந்தே -2
2.தரிசனங்கள் தந்து
எழும்ப செய்த பிரசன்னமே
அன்றாட கிருபையை
ருசிக்க செய்த பிரசன்னமே -2
என் முன்னே வாய்த்த இலக்கை சென்றடைய செய்யுமே
எனக்காக குறித்த யாவும் என்னிடமே சேர்க்கும்-2
வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே பாடல் வரிகள், Vaanjayellam Um Prasanname Song Lyrics
Vaanjayellam Um Prasanname song lyrics in English
Vaanjayellam Um Prasanname
Ekkamellam Um Samugame -2
Uruvaakidum, Uyirpithidum
Deva Prasaname
Uruvaakidum, ennai Uyirpithidum
Deva Prasanname – Vanjai Ellam Um prasanamae
Prasaname, Prasanname
Deva Prasanname (2)
Ennai Endhidum
Ennai Thangidum
Ennai Sumandhidum
Ennai Nadathidum
Deva Prasanname (2)
1. Udaindhu Pona Neram
Aarudhal Um Prasanname
Thalarndhu Pona Neram
Thookinadhum Prasanname -2
Yaarumilla Nerathil Thunayaaga Vandhadhe
Belaveena Nerathil Belan Eendhu thandhdhe -2
2. Dharisanangal Thandhu
Ezhumba seidha Prasanname
Andraada Kirubayai
Rusika seidha Prasanname (2)
En Munne vaitha Lakkai Sendradaya seiyume
Enakaaga Kuritha Yaavum Ennidamai Serkkume (2)
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
- Nambugireer Lyrics – நம்புகிறீர்
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname.’
- It includes lyrics in both Tamil and English, describing divine support and blessings.
- The song emphasizes the themes of hope, guidance, and spiritual strength during difficult times.
- It is published by World Tamil Christians, offering a collection of Tamil Christian songs and resources.
- Links to related Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes

