Unga Prasannam Podhum Tamil Christian song lyrics – உந்தனின் பிரசன்னமே போதுமே
மேகமாய் இரங்கும் பிரசன்னமே
மறுரூபமாக்கும் பிரசன்னமே
வழிநடத்தும் பிரசன்னமே
விலகா தேவ பிரசன்னமே
பெலவீனன் நான் பெலவானென்பேன்
உந்தன் பிரசன்னம் வருகையில்
குறைவுள்ளவன் நிறைவாகுவேன்
உந்தன் பிரசன்னம் வருகையில்
உந்தனின் பிரசன்னமே போதுமே
உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே
வானத்து மன்னாவும் காடையும் தண்ணீரும்
திரளாய் புரண்டு ஓடினாலும்
எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்
பயணம் நிறைவாகுமோ
நீர் வாரும் என்னுடன் வாரும்
எந்தன் விசுவாச ஓட்டத்தில்
முன் செல்லும் என் முன் செல்லும்
எந்தன் விசுவாச ஓட்டத்தில்
உந்தனின் பிரசன்னமே போதுமே
உள்ளமெல்லம் உம்மை வாஞ்சிக்குதே
உலக மேன்மையும் ராஜ கிரீடமும்
சிரசில் அழகாய் ஜொலித்தாலும்
எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்
பயணம் நிறைவாகுமோ
நீர் வாரும் என்னுடன் வாரும்
எந்தன் விசுவாச ஓட்டத்தில்
முன் செல்லும் என் முன் செல்லும்
எந்தன் விசுவாச ஓட்டத்தில்
உந்தனின் பிரசன்னமே போதுமே
உள்ளமெல்லம் உம்மை வாஞ்சிக்குதே
Unga Prasannam Podhum song lyrics, உந்தனின் பிரசன்னமே போதுமே பாடல் வரிகள், Unthanin Pirasannam pothumae LYRICS
Unga Prasannam Podhum song translation in english
The presence that descends as the cloud!
The presence that transforms us!
The presence that leads us!
The presence that is persistent.
Though I’m weak I’ll say that I’m strong,
when Your presence comes.
When Your presence comes,
I, who is needy, will be filled.
Your presence alone is sufficient.
Everything in my heart longs for You!
Manna from the sky,
Quail and water,
Even if all these are overflowing,
And although I have everything,
Would my journey be complete without You?
O Come, come with me
In my race of faith.
Go before me, O Lord,
In my race of faith.
Your presence alone is sufficient.
Everything in my heart longs for you!
Even if I am bestowed with worldly honor and
adorned with royal crown which
glitters on my head,
Even if I have everything,
Would my journey be complete without You?
O Come, come with me.
In my race of faith.
Go before me, O Lord
Go before me.
In my race of faith,
Your presence alone is sufficient.
Everything in my heart longs for you!
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Unga Prasannam Podhum’ or ‘உந்தனின் பிரசன்னமே போதுமே’.
- It emphasizes the importance of God’s presence in one’s life, portraying it as transformative and necessary.
- The lyrics express longing for God’s presence and highlight faith as central to the journey.
- The English translation captures themes of dependency on God’s presence amid worldly achievements.

