பிரசன்னம் தாரும் தேவனே – Prasannam Tharum Devane song lyrics

Faith Score+1
Faith Score+1

பிரசன்னம் தாரும் தேவனே – Prasannam Tharum Devane Tamil Christian song lyrics

பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமுகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம்

1. பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேருபீன் சேராபீன் துதி பாடிடும்
பரனே நின் பாதம் பணிகின்றோம்

2. நீரல்லால் இந்தப் பாரில்
தஞ்சம் வேறாருமில்லை
உந்தனின் சமூகத்தால் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடுமே

3.நல் மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் தந்திடுமே

4. தேவா உந்தன் சமுகம்
முன் செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்

5.வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப்போல் மாறிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகின்றோம்

பிரசன்னம் தாரும் தேவனே பாடல் வரிகள், Prasannam Tharum Devane Lyrics

Prasannam Tharum Devane song lyrics in English

Prasannam Thaarum Devanae
Unthan Samugam Thaarumae
Yesuvae Unthan Naamaththil
Inneram Naangal Koodi Vanthom – Prasanam Tharum Devanae

1.Bakthargal Pottrum Nathaa
Parisutha Devan Neerae
Kearubeen Searabeen Thuthi Paadidum
Paranae Nin Paatham Panikintrom

2.Neerallaal Intha Paaril
Thanjam Veararumillai
Unthanin Samugaththaal Ilaipaarida
Santhatham Um Arul Eenthidumae

3.Nal Meippar Yesu Deva
Thunbangal Neekkidumae
Aathi Anbu Ennil Kuntridamal
Nilaikka Nal Arul Thanthidumae

4.Deva Unthan samugam
Mun Sella Vendukirean
Pearinbam Ennaalum Pongidavae
Ummil Magilnthu Naan Aananthippean

5.Vaanaththil Thontrum Naalil
Ummaipoal Maaridavae
Aavi Aathma Degam Masattrathaai
Kaathida Kartharae Kenjukintrom

Rev. பிரபுதாஸ் வாசு
R-Waltz T-150 Dm 3/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘பிரசன்னம் தாரும் தேவனே’.
  • It includes both Tamil and English versions of the song lyrics.
  • The song emphasizes themes of divine presence and comfort through various verses.
  • Links to related Tamil Christian songs and lyrics are provided for further reading.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo