Asaivadum Aaaviye song lyrics – அசைவாடும் ஆவியே
Asaivadum Aaaviye song lyrics – அசைவாடும் ஆவியே
அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே
- பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே - தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் - துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே - அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவே
தந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே
Asaivadum Aaaviye song lyrics in English
Asaivaadum aaviyae
Thooymaiyin aaviyae
Idam asaiya ullam niramba
Irangi vaarumae
- Belanadaiya nirappidumae belathin aaviyae
Ganamadaiya ootridumae gnaanathin aaviyae - Thaetridumae ullangalai yaesuvin naamathinaal
Aatridumea kaayangalai abishaega thailathinaal - Thudaithidumae kanneerellaam kirubaiyin porkarathaal
Niraithidumae aanandhathaal magizhvudan thudhithidavae - Alangariyum varangalinaal ezhumbi jolithidavae
Thanthidumae kanigalaiyum niraivaaga ippozhudhae
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."