அழகே என் அழகே – Azhage En Azhage
அழகே என் அழகே – Azhage En Azhage Tamil Christian songs lyrics, Written tune and sung by Ram Kumar.
அழகே என் அழகே
என் அப்பா நீரே
உறவே என் உறவே
என் உன்னதர் நீரே
நிறைவே என் நிறைவே
என் நிஜமும் நீரே
நிலையில்லா என் வாழ்வில்
நிறைந்தவர் நீரே
உண்மை சொல்லும் உந்தன் பாதையிலே
உமக்காகவே என்னை அழைத்தவரே
நிந்தனை நீக்கும் நீதியிலே
எனக்காகவே இறங்கி வந்தவரே
ஓராயிரம் தோல்வி கண்டபோதும்
ஓயாமல் உம் நாமம் சொல்லிடுவேன்
காணாத பாரங்கள் கொண்ட போதும்
கர்த்தரே உம் பாதை வந்திடுவேன்
ஒளிவீசும் உம் கண்களின் பார்வையிலே
உலகத்தை பார்த்திட வழி செய்யுமே
வலி தீரும் உம் வார்த்தை சொல்லிடவே
வரும் குறைவெல்லாம் நிறைவாக மாறிடுமே
நீதியின் பாதையில் கை பிடித்து நடத்தி
நீங்காமல் நித்தம் என் பக்கம் நின்றீர்
என் காலம் முழுதும் உம் கரங்களினால்
காயப்பட்ட என்னை குணமாக்குவீர்
அழகே என் அழகே song lyrics, Azhage En Azhage song lyrics, Tamil songs
Azhage En Azhage song lyrics in English
Azhage En Azhage
En Appa Neerae
Uravae En Uravae
En Unnathar Neerae
Niraivae En Niraivae
En Nijamae Neerae
Nilaiyilla En Vaalvil
Nirainthavar Neerae
Unmai Sollum Unthan Paathaiyilae
Umakkagae Ennai Alaithavarae
Ninthanai Neekkum Neethiyilae
Enakakgavae Irangi Vanthavarae
Ooraayiram Tholvi Kandapothum
Ooyamal Um Naamam Solliduvean
Kaanatha Paaranagal Konda Pothum
Kartharae Um Paatham Vanthiduvean
Ozhiveesum Um Kankalain paarvaiyilae
Ulagaththai paarthida Vazhi seiyumae
Vali Theerum Um Vaarthai Sollidavae
Varum kuraivellaam Niraivaga Maaridumae
Neethiyin paathaiyil kai pidithu Nadathi
Neengamal Niththam En pakkam nintreer
En Kaalam muluthum Um Karangalinaal
Kaayapatta Ennai gunamakkuveer
- Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே
- அழகே பூரண அழகே – Azhage poorana azhage song lyrics
- The One who made the blind to see – miracles LYRICS
- வாழ்க்கையின் அழகே – Vazhkayin Azhage
- அன்பின் அழகே அருளின் உறவே – Anbin Azhage Arulin Uravae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘அழகே என் அழகே – Azhage En Azhage’.
- Lyrics emphasize themes of beauty, support, and divine intervention in life.
- The song expresses deep faith and reliance on God amidst challenges.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song highlights the journey of faith and the healing power of God’s words.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
