பாலன் வந்தாரே எங்க பாலன் – Balan Vanthare Christmas Song Lyrics

Faith Score0
Faith Score0

பாலன் வந்தாரே எங்க பாலன் – Balan Vanthare Enga Balan Vandharae Pillai Vadivilae Tamil Christmas Song Lyrics From The Album Athisayam Vol 6 Sung By. Anitha.

Balan Vanthare Christmas Song Lyrics

 

Balan Vanthare Christian Song Lyrics in Tamil

பாலன் வந்தாரே எங்க பாலன் வந்தாரே
பிள்ளை வடிவிலே இயேசு ராஜன் வந்தாரே (2)

கண்ணு ரெண்டுல மீனாட
சின்ன புள்ளி மான்போல
ஏழை குடிலை தேடி எங்க ராசா வந்தாரே
முன்னணையில முயல் போல
வைக்கோலுள்ள வைரமாக
தொழுவதையே கோயிலாக்க சாமி வந்தாரே

பாலன் வந்தாரே எங்க பாலன் வந்தாரே
பிள்ளை வடிவிலே இயேசு ராஜன் வந்தாரே

1. ஓ ..ஓ..ஓ …ஓ .ஓ ..ஓ ..
ஆகாய மேகமெல்லாம் மண்ணின் மீது தலை சாய்த்து
இறை மைந்தன் முகம் பார்த்து துதி பாடவே
தேனை ஏந்தும் பூக்களெலாம்
வாசம் என்னும் மொழியாலே
பூங்காற்றில் இனிதாக இசை பாடவே

ராயர் கூட்டம் மகிழ்ந்திடவே
மன்னர் மூவர் வணங்கிடவே
எண்ணம் எங்கும் வண்ணம்
பொங்கும் நன் நாள் இதுவே (2 )
நெஞ்சுக்குள்ள பட்டாம் பூச்சி
பரவசமா பளபளக்க

பாலன் வந்தாரே எங்க பாலன் வந்தாரே
பிள்ளை வடிவிலே இயேசு ராஜன் வந்தாரே
கண்ணு ரெண்டுல மீனாட
சின்ன புள்ளி மான்போல
ஏழை குடிலை தேடி எங்க ராசா வந்தாரே
பாலன் வந்தாரே எங்க பாலன் வந்தாரே
பிள்ளை வடிவிலே இயேசு ராஜன் வந்தாரே

வந்தாரே வந்தாரே இம்மானுவேல் (2)

2. ஓ ..ஓ..ஓ …ஓ .ஓ ..ஓ ..
வண்ண வண்ண புத்தாடை
வகை வகையாய் நல் விருந்து
கொண்டாடும் திருநாளின் அடையாளமா ..?
உள்ளங்களில் உண்மை நேசம் தேவன் மீது விசுவாசம்
இல்லார்க்கு உதவிடவே இன்னாலம்மா

உயரமெங்கும் நம் சமூகம்
உலகமெங்கும் சமாதானம்
அன்பு கொண்டு அள்ளித்
தந்து இன்பம் பெறுவோம் (2 )
நட்சத்திரம் ஒளி மின்னும்
பகலாடும் இரவிதுவே

பாலன் வந்தாரே எங்க பாலன் வந்தாரே
பிள்ளை வடிவிலே இயேசு ராஜன் வந்தாரே

கண்ணு ரெண்டுல மீனாட
சின்ன புள்ளி மான்போல
ஏழை குடிலை தேடி எங்க ராசா வந்தாரே
முன்னணையில முயல் போல
வைக்கோலுள்ள வைரமாக
தொழுவதையே கோயிலாக்க சாமி வந்தாரே

பாலன் வந்தாரே song lyrics, எங்க பாலன் lyrics, Balan Vanthare song lyrics, Christmas Song Lyrics

Balan Vanthare Christian Song Lyrics in English

Balan Vandharae Enga Balan Vandharae
Pillai Vadivilae Yesu Rajan Vandharae (2)
Kannu Rendula Meenaada
Chinna Pulli Maanpola
Yezhai Kudilai Thedi Enga Raasa Vandharae
Munnanayila Muyal Pola
Vaikkolula Vairamaaga
Thozhuvathaiyae Koyilaakka Sami Vandharae

Balan Vandharae Enga Balan Vandharae
Pillai Vadivilae Yesu Rajan Vandharae

1. Oh..Ho..Ho…Ho.Ho..Ho..
Aagaya Megamellaam Mannin Meedhu Thalai Saiththu
Irai Maindhan Mugam Parththu Thuthi Paadavae
Thenai Yendhum Pookkalelaam
Vaasam Ennum Mozhiyaalae
Poongaattril Inidhaaga Isai Paadavae

Aayar Koottam Magilndhidave
Mannar Moovar Vanangidavae
Ennam Engum Vannam
Pongum Nan Naal Idhuvae (2)
Nenjukkulla Pattaam Poochi
Paravasama Palapalakka

Balan Vandharae Enga Balan Vandharae
Pillai Vadivilae Yesu Rajan Vandharae
Kannu Rendula Meenaada
Chinna Pulli Maanpola
Yezhai Kudilai Thedi Enga Raasa Vandharae
Balan Vandharae Enga Balan Vandharae
Pillai Vadivilae Yesu Rajan Vandharae

Vandharae Vandharae Immanuvel (2)

2. Oh..Ho..Ho…Ho.Ho..Ho..
Vanna Vanna Puththaada
Vaga Vagaiya Nal Virundhu
Kondaadum Thirunaalin Adaiyaalamaa..?
Ullangalil Unmai Nesam Devan Meedhu Visuvaasam
Illaarkku Udhavidavae Innalamma

Uyaramengum Nam Samoogam
Ulagamengum Samadhanam
Anbu Kondu Allith
Thandhu Inbam Peruvom (2)
Natchathiram Oli Minnum
Pagalaadum Iravidhuvae

Balan Vandharae Enga Balan Vandharae
Pillai Vadivilae Yesu Rajan Vandharae
Kannu Rendula Meenaada
Chinna Pulli Maanpola
Yezhai Kudilai Thedi Enga Raasa Vandharae
Balan Vandharae Enga Balan Vandharae
Pillai Vadivilae Yesu Samy Vandharae

 

Estimated reading time: 3 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christmas song ‘Balan Vanthare.’
  • It includes both Tamil and English versions of the song lyrics.
  • The song celebrates the arrival of Jesus in a joyous and festive manner.
  • The lyrics express themes of love, community, and spiritual joy during Christmas.
  • References to traditional imagery and feelings of celebration fill the lyrics.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo