பாலகன் பிறந்தார் பாரினை மீட்க – Paalagan Piranthar Paarinai Meetkka Thoodhargal Vinnil Innisai Meetta Tamil Christmas Song Lyrics From The Album Athisayam Vol 6 Sung By. Priya Hemesh.
Paalagan Piranthar Christmas Song Lyrics
Paalagan Piranthar Christian Song Lyrics in Tamil
பாலகன் பிறந்தார் பாரினை மீட்க
தூதர்கள் விண்ணில் இன்னிசை மீட்ட (2)
தூய கன்னிமரி வயிற்றினுள் வந்த அரும்பே
எங்கள் நெஞ்சமெல்லாம் இனித்திடும் கட்டி கரும்பே
மனம் துள்ளி துள்ளி உந்தன் புகழ் பாடிடுமே
தேவ வார்த்தை இன்று மனுவாக அதிசயமே
பாலகன் பிறந்தார் பாரினை மீட்க
தூதர்கள் விண்ணில் இன்னிசை மீட்ட
1. லே ..லே ..லே …..லே ..லே .
இம்மானுவேலாக மண்ணில் வந்த நிலவு நீதானே
தித்திக்கின்ற தேனாக இயேசு என்னும் உம் பெயரே (2)
ஏழ்மையின் கோலத்தில் இறைமைந்தன் வந்தாயே
புல்லணை மஞ்சத்தில் புகலிடம் கொண்டாயே
எமை மீட்க உலகில் வந்த அதிசய நாதனே
புது வாழ்வு புது ஜீவன்
வந்திடுமே உம் வரவால் (2) -தூய கன்னிமரி….
2. நன்னான்னா ….
அலை கடல் வற்றும் உந்தன் அன்பு என்றும் வற்றதே
இமை மூடி உம்மை பணிந்தால் துன்பம் எம்மை பெற்றதே (2)
திரித்துவ தேவனே எமை ஆழும் ராஜனே
நிர்மலநாதனே ஜோதி பிரகாசனே
நின் நாமல் அல்லால் உலகில் வேறேது நாமமே
தொழுதிடுவோம் புகழ்ந்திடுவோம்
வணங்கிடுவோம் வாழ்ந்திடுவோம் (2) -தூய கன்னிமரி …
பாலகன் பிறந்தார் பாரினை மீட்க Lyrics, Paalagan Piranthar Lyrics, Christmas Song Lyrics
Paalagan Piranthar Christian Song Lyrics in English
Balagan Pirandhar Paarinai Meetkka
Thoodhargal Vinnil Innisai Meetta (2)
Thooya Kannimari Vayittrinil Vandha Arumbae
Engal Nenjamellaam Inithidum Katti Karumbae
Manam Thulli Thulli Undhan Pugazh Paadidumae
Deva Vaarthai Indru Manuvana Athisayamae
Balagan Pirandhar Paarinai Meetkka
Thoodhargal Vinnil Innisai Meetta
1. Lae..Lae..Lae…..Lae..Lae.
Immanuvelaga Mannil Vandha Nilavu Neethanae
Thithikkindra Thenaga Yesu Ennum Um Peyarae (2)
Yezhmayin Kolathil Iraimaindhan Vandhayae
Pullanai Manjathil Pugazhidam Kondayae
Yemai Meetkka Ulagil Vandha Athisaya Nathanae
Puthu Vaazhvu Puthu Jeevan
Vanthidumae Um Varavaal (2) -Thooya…
2. Nananannaa….
Alai Kadal Vattrum Undhan Anbu Endrum Vattradhae
Imai Moodi Ummai Panindhal Thunbam Emmai Pattradhae (2)
Thirithuva Devanae Yemai Aazhum Rajanae
Nirmalanadhanae Jothi Pragasanae
Nin Naamal Allaal Ulagil Veredhu Naamamae
Thozhudhiduvom Pugalndhiduvom
Vanangiduvom Vaazhthiduvom (2) -Thooya…
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘பாலகன் பிறந்தார் பாரினை மீட்க – Paalagan Piranthar’.
- It includes the complete lyrics in both Tamil and English.
- The lyrics celebrate the birth of Jesus Christ, emphasizing themes of salvation and joy.
- Additionally, the article provides links to other Tamil Christian songs for further exploration.

