தேவத் திருச்சுதன் – Deva Thirusuthan Yesu Uthithaar Saaba Sarpanth Thalai Saaga Mithithaar Peai Thiralodae Vaaithiral Paada Tamil Christmas Song Lyrics.
Deva Thirusuthan Yesu Uthithaar Christian Song Lyrics in Tamil
தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்,
சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார்
1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட,
பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட
2. தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட,
தீயன் ஏரோது மனம் மிக வாட
3. தின்மைகள் மாற நன்மைகள் ஏற
தொன்மறை வாக்கியமே நிறைவேற
4. பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும்
பாலிலும் வெண்மையாக்குவதற்காய்
5. இரட்சண்யக் கொடிகள் எங்கெங்கும் பறக்க
இரட்சகர் இராட்சியமெங்கெங்கும் சிறக்க
6. வானவர் புகழ ஈனர்கள் இகழ
மகிலத் தடியவர் அகம் மிக மகிழ
தேவத் திருச்சுதன் lyrics, Deva Thirusuthan Yesu Uthithaar lyrics, Christmas Song Lyrics
Deva Thirusuthan Yesu Uthithaar Christian Song Lyrics in English
Deva Thirusuthan Yesu Uthithaar
Saaba Sarpanth Thalai Saaga Mithithaar
1.Peai Thiralodae Vaaithiral Paada
Bethlaheam Ennum Perumpathi Naada
2.Thooyar Kondada Aayarkal Theda
Theeyan Yearothu Manam Miga Vaada
3.Thinmaikal Maara Nanmaikal Yeara
Thonmarai Vakkiyamae Niraivera
4.Paavam Raththamparam Por Sivappayinum
Paalilum Venmaiyakku Vatharkaai
5.Ratchanya Kodikal Engengum Parakka
Ratchakar Raatchiya Mengum Sirakka
6. Vaanavar Pugala Eenarkal Egala
Magila Thadiyavar Aagam Miga Magzhila
#christianmedias
Key Takeaways
- The article contains the lyrics of the Tamil Christmas song ‘தேவத் திருச்சுதன் – Deva Thirusuthan Yesu Uthithaar’.
- It includes two sections: the lyrics in Tamil and their English translation.
- The song celebrates the birth of Jesus, mentioning themes of joy and hope.
- Multiple verses highlight the significance of the song in the Christian faith.
Estimated reading time: 2 minutes
