En Thevan Neer Periyavar Christian Song Lyrics

Deal Score0
Deal Score0

En Thevan Neer Periyavar Periya Kaariyangal Seibavar Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 11 Sung By. David T.

En Thevan Neer Periyavar Christian Song Lyrics in Tamil

என் தேவன் நீர் பெரியவர்
பெரிய காரியங்கள் செய்பவர்
நீர் எனக்காய் செய்பவை
பெரிதாயிருக்குமே!

பெரிதாயிருக்குமே!
பெரிதாயிருக்குமே!
நீர் எனக்காய் செய்பவை
பெரிதாயிருக்குமே! (2)

1. என் நினைவுகளைக் காட்டிலும்
உம் நினைவுகள் பெரியது (2)
என்மேல் நீர்கொண்ட திட்டங்கள் யாவும்
நினைத்ததைக் காட்டிலும் பெரியது (2)

2. என் வழிகளைப் பார்க்கிலும்
உம் வழிகளே (மிக) பெரியது (2)
என்மேல் நீர் வைத்த நல்யோசனைகள்
நினைத்ததைக் பார்க்கிலும்(மிக) பெரியது (2)

3. என் செயல்களைக் காட்டிலும்
உம் செயல்களே பெரியது (2)
என்னை நீர் கொண்டு செய்ய நினைத்தவை
நினைத்ததைப் பார்க்கிலும் பெரியது (2)

En Thevan Neer Periyavar Christian Song Lyrics in English

En Thevan Neer Periyavar
Periya Kaariyangal Seibavar
Neer Enakkai Seibavai
Perithayirukkumae!

Perithayirukkumae!
Perithayirukkumae!
Neer Enakkai Seibavai
Perithayirukkumael (2)

1. En Ninaivugalai Kaatilum
Um Ninaivugal Periyathu (2)
Enmael Neer Konda Thittangal Yaavum
Ninaithathai Kaatilum Periyathu (2)

2. En Vazhikalaipparkilum
Um Vazhikalae (Miga) Periyathu (2)
Enmael Neer Vaitha Nalyosanaigal
Ninaithathai Kaatilum (Miga) Periyathu (2)

3. En Seyalkalai Kaatilum
Um Seyalkalae Periyathu (2)
Ennai Neer Kondu Seiya Ninaithavai
Ninaithathai Kaatilum Periyathu (2)


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      WorldTamilChristians.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo