எந்தன் சிலுவையை சுமந்து – Endhan Siluvaiyai Sumanthu Kondu Um Paadha Suvadukal Pin Selluvaen Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 6 Sung By. David T.
Endhan Siluvaiyai Christian Song Lyrics in Tamil
எந்தன் சிலுவையை சுமந்து கொண்டு
உம் பாத சுவடுகள் பின் செல்லுவேன் (2)
எந்தன் சுயத்தை வெறுமையாக்கி (2)
உந்தன் சித்தம் நான் செய்திடுவேன் (2)
1. சிலுவை இல்லையேல் சிங்காசனம் இல்லை
பாடுகள் இல்லையேல் ஆளுகை இல்லை (2)
எந்தன் கஷ்டங்களில் கண்ணீரின் பாதையில்
உந்தனை கண் நோக்கிடுவேன் (2)
2. உந்தன் காயத்தின் தழும்புகளை
எந்தன் சரீரத்தில் தரித்துக்கொண்டேன் (2)
உந்தன் பாடுகளின் பாதைகளில்
விரும்பியே என்னை இணைத்துக்கொண்டேன் (2)
3. எப்பக்கத்தில் நான் நெருக்கப்பட்டாலும்
ஒடுங்கி நான் ஒருபோதும் போவதில்லை (2)
கலக்கங்களில் மனம் முறியும் வேலை
சோர்ந்து நான் போவதில்லை (2)
4. பொன்னைபோல நான் புடமிடப்பட்டாலும்
உத்தமனென்று (உத்தமியென்று) நான் விலங்கிட செய்யும் (2)
சோதனையை எந்தன் சாதனையாக்குவீர்
ஜீவ கிரீடம் சூடிட செய்வீர் (2)
எந்தன் சிலுவையை சுமந்து lyrics, Endhan Siluvaiyai lyrics, Christian Song Lyrics
Endhan Siluvaiyai Christian Song Lyrics in English
Endhan Siluvaiyai Sumanthu Kondu
Um Paadha Suvadukal Pin Selluvaen (2)
Endhan Suyathai Verumaiyakki (2)
Undhan Sitham Naan Seithiduvaen (2)
1. Siluvai Illaiyael Singasanam Illai
Paadugal Illaiyael Aalugai Illai (2)
Endhan Kastangalil Kanneerin Padhaiyil
Undhanai Kan Nokkiduvaen 2
2. Undhan Kaayathin Thazhumpugalai
Endhan Sareerathil Tharithukondaen (2)
Undhan Padugalin Paadhaigalil
Virumpiyae Ennai Innaithukondaen (2)
3. Eppakkathil Naan Nerukkappattaalum
Odungi Naan Orupothum Povadhilai (2)
Kalakkangalil Manam Muriyum Velai
Sornthu Naan Povadhilai (2)
4. Ponnaipola Naan Pudamidapattaalum
Uthamanendru (Uthamiyendru) Naan Vilangida Seiyum (2)
Sodhanaiyai Endhan Sadhanaiyakkuveer
Jeeva Kreedam Soodeeda Seiveer (2)
#christianmedias
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘எந்தன் சிலுவையை சுமந்து – Endhan Siluvaiyai’.
- It includes both the Tamil and English versions of the lyrics, expressing deep spiritual themes.
- Key lines highlight the singer’s commitment to following the path of faith and enduring challenges.
- The song reflects on the significance of the cross and personal sacrifice in a Christian life.


