சிலுவையை கண்டு கலங்கினேன் – Siluvaiyai Kandu Kalanginean Tamil christian Lent days song lyrics and sung by Dinesh K
அன்பின் சிலுவையே
கல்வாரியை நோக்கி ஒரு பயணம்
A journey to the Calvary
சிலுவையை கண்டு கலங்கினேன்
சில நொடிகளில் வியந்தேனே
உம் தியாகம் பார்த்து
அன்பை பார்த்து
கரைந்து நான் போனேனே
உள்ளம் உருகி நான் போனேனே
கல்வாரியில் அன்பை விதைத்தவர்
நம் பாவங்கள் அங்கு சுமந்தவர்
குருதி நதியாய் ஓடியதே
அதில் மூழ்கிய உயிர்கள் மாறியதே
இந்த விந்தை கண்டேனே
உம் பின்னே நான் தொடர்ந்தேனே… (சிலுவையை கண்டு)
கரங்கால்களில் ஆணீ அடித்தனர்
உம் முகத்திலே காரி உமிழ்ந்தனர்
உம் பொறுமை கண்டு வியந்தனே
உம் சிறுமை கண்டு அழுதனே
இந்த விந்தை கண்டேனே
உம் பின்னே நான் தொடர்ந்தேனே… (சிலுவையை கண்டு)
சிலுவையை கண்டு கலங்கினேன் பாடல் வரிகள், Siluvaiyai Kandu Kalanginean lyrics
Siluvaiyai Kandu Kalanginean song lyrics in english
Siluvaiyai Kandu Kalanginean
Sila nodikalail viyantheanae
Um thiyagam paarthu
Anbai paarthu
Karainthu naan Poneanae
Ullam urugi Naan poneanae
Kalvaariyil Anbau vithaithavar
Nam Paavangal Angu sumanthavar
Kuruthi Nathiyaai Oodiyathae
Athil Moolgiya Uyirgal maariyathae
Intha vinthai kandenae
Um pinneanae naan thodarvntheanae – Siluvaiyai Kandu
Karankaalkalil Aani Adithanar
Um mugathilae Kaari Umilnthanar
Um porumai kandu viyantheanae
Um sirumai kandu Alutheanae
Intha vinthai kandenae
Um pinneanae naan thodarvntheanae – Siluvaiyai Kandu
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘சிலுவையை கண்டு கலங்கினேன் – Siluvaiyai Kandu Kalanginean’.
- It expresses deep emotions related to the passion of Christ and the significance of the cross.
- The lyrics highlight themes of love, sacrifice, and devotion.
- The article also provides translations of the lyrics in English.
- Additionally, it offers links to related Christian songs and lyrics.
