Engal Pithavae Yesu Ratchakarae Christian Song Lyrics – எங்கள் பிதாவே இயேசு

Faith Score0
Faith Score0

Engal Pithavae Yesu Ratchakarae Tamil Christian Song Lyrics From The Album Vaazhvu Tharubavarae Vol 2 Sung By. David Stewart JR.

எங்கள் பிதாவே இயேசு இரட்சகரே
தூய ஆவியானவரே உம்மைத் தொழுகிறோம்

1. சர்வத்தையும் படைத்தவர் நீர்தானே
சாவாமையுள்ளவர் நீர்தானே
ஆதியும் அந்தமும் நீர்தானே
ஆராதனைக்குரியவர் நீர்தானே

2.சர்வ வல்ல தேவன் நீர்தானே
சாத்தானை வென்றவர் நீர்தானே
சேனைகளின் கர்த்தர் நீர்தானே
திரியேக தேவனும் நீர்தானே

3. அதிசயமானவர் நீர்தானே
ஆலோசனைக் கர்த்தர் நீர்தானே
மகிமையின் ராஜா நீர் தானே
மாறாத நேசர் நீர்தானே

4.எங்களுக்காய் மரித்தவர் நீர்தானே
மரணத்தை வென்றவர் நீர்தானே
மூன்றாம் நாள் எழுந்தவர் நீர்தானே
ஜீவிக்கின்ற தெய்வமும் நீர்தானே

Engal Pithavae Yesu Ratchakarae Tamil Christian Song Lyrics in English

Engal Pithaavae Yesu Iratchakarae
Thooya Aaviyaanavarae Ummaith Tholukirom

1. Sarvaththaiyum Pataiththavar Neerthaanae
Saavaamaiyullavar Neerthaanae
Aathiyum Anthamum Neerthaanae
Aaraathanaikkuriyavar Neerthaanae

2.Sarva valla Devan Neerthanae
Saaththanai Ventravar Neerthanae
Seanaikalain Karthar Neerthanae
Thiriyega Devanum Neerthanae

3 Athisayamaanavar Neerthaanae
Aalosanaik Karththar Neerthaanae
Makimaiyin Raajaa Neer Thaanae
Maaraatha Naesar Neerthaanae

4.Engalukkaai Marithavar Neerthanae
Maranathai Ventravar Neerthanae
Moontraam Naal Elunthavar Neerthanae
Jeevinkintra deivamum Neerthanae

christianmedias

 

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo