எத்தனையோ கிருபை – Ethanayo Kirubai Tamil Christian Song Lyrics Sung By. Samson Jayakumar.
Ethanayo Kirubai Christian Song Lyrics in Tamil
எத்தனையோ கிருபை அத்தனையும் எனக்காய் (2)
அழைத்தீரே உம் சேவைக்காய்
வாழ்வேன் நான் உம் தேவைக்காய்
அதை எண்ணி எண்ணி எண்ணி துதிப்பேன் (2)
1. நீரே என் தேவை இயேசய்யா (2)
வாழ்வே உம்மாலே தான் ஐயா (2)
2. உந்தன் கிருபை எனக்கு போதுமே (2)
பெலத்தில் பெலன் கொண்டு வாழ்வேனே (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs
Estimated reading time: 1 minute
