தொடர்ந்து முன்னேறிச் செல்லு – Munneri Sel Thozhiyae Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

தொடர்ந்து முன்னேறிச் செல்லு – Munneri Sel Thozhiyae Unnai Azhaithavar Mun Selgiraar Avar Nerintha Nanalai Muriyathavar Tamil Christian Song Lyrics Sung By. Raja Sri.

 

Munneri Sel Thozhiyae Christian Song Lyrics in Tamil

காருண்யத்தால் உன்னை அழைத்தார்
கருவாகும் முன்னே உன்னை தெரிந்தெடுத்தார்
தரிசனமும் அபிஷேகமும்
வல்லமை வரங்களும் உனக்களித்தார் (2)
பின்னும் ஏன் இந்த தயக்கம்
ஏன் இந்த தாமதம்
தொடர்ந்து முன்னேறிச் செல்லு (2)

முன்னேறிச் செல் தோழியே
உன்னை அழைத்தவர் முன் செல்கிறார் (2)
அவர் நெரிந்த நாணலை முறியாதவர்
மங்கிய தீபத்தை அணையாதவர் (2)

1. கூர்மையுள்ள புது எந்திரம்
போரடிக்கும் போராயுதம் (2)
நீ மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை பதருக்கு ஒப்பாக்குவாய் (2)

முன்னேறிச் செல் தோழியே
உன்னை அழைத்தவர் முன் செல்கிறார் (2)
அவர் நெரிந்த நாணலை முறியாதவர்
மங்கிய தீபத்தை அணையாதவர் (2)

2. வழிகள் எல்லாம் தடையானதோ?
பாதை எல்லாம் அடைப்பட்டதோ? (2)
உன் கோல் நீட்டு செங்கடலும் வழி திறக்கும்
உன் கால் பட்டு யோர்தானும் பிளந்து நிற்கும் (2)

முன்னேறிச் செல் தோழியே
உன்னை அழைத்தவர் முன் செல்கிறார் (2)
அவர் நெரிந்த நாணலை முறியாதவர்
மங்கிய தீபத்தை அணையாதவர் (2)

அடுப்பின் அடியில் கிடந்தாலும்
வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறா சிறகு நீ
எழும்பி வா சிறக்கடி உயர பறந்திடு

முன்னேறிச் செல் தோழியே
உன்னை அழைத்தவர் முன் செல்கிறார் (2)
அவர் நெரிந்த நாணலை முறியாதவர்
மங்கிய தீபத்தை அணையாதவர் (2)

தொடர்ந்து முன்னேறிச் செல்லு lyrics,  Munneri Sel Thozhiyae lyrics, Christian Song Lyrics

Munneri Sel Thozhiyae Christian Song Lyrics in English

Kaarunyathaal Unnai Azhithaar
Karuvagum Munne Unnai Therintheduthaar
Tharisanamum Abishekamum
Vallamai Varangalum Unakkalithaar (2)
Pinnum Yen Intha Thayakkam
Yen Intha Thamatham
Thodanthu Munneri Sellu (2)

Munneri Sel Thozhiyae
Unnai Azhaithavar Mun Selgiraar (2)
Avar Nerintha Nanalai Muriyathavar
Mangiya Theebathai Anaiyathavar (2)

1. Koormaiyulla Puthu Enthiram
Poradikkum Porayutham – Nee (2)
Nee Malaigalai Mithithu Norukkiduvaai
Kundrugalai Patharukku Oppakkuvaai (2)

Munneri Sel Thozhiyae
Unnai Azhaithavar Mun Selgiraar (2)
Avar Nerintha Nanalai Muriyathavar
Mangiya Theebathai Anaiyathavar (2)

2. Vazhigal Ellam Thadaiyanatho?
Pathai Ellam Adaippattatho? (2)
Un Kol Neettu Sengadalum Vazhi Thirkkum
Un Kal Pattu Yorthanum Pilanthu Nirkkum (2)

Munneri Sel Thozhiyae
Unnai Azhaithavar Mun Selgiraar (2)
Avar Nerintha Nanalai Muriyathavar
Mangiya Theebathai Anaiyathavar (2)

Aduppin Adiyil Kidanthalum
Velliyaal Alangarikkappatta Pura Siragu Nee
Elumbi Vaa Sirakadi Uyara Paranthidu

Munneri Sel Thozhiyae
Unnai Azhaithavar Mun Selgiraar (2)
Avar Nerintha Nanalai Muriyathavar
Mangiya Theebathai Anaiyathavar (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘தொடர்ந்து முன்னேறிச் செல்லு – Munneri Sel Thozhiyae.’
  • It emphasizes spiritual themes such as God’s calling and overcoming obstacles.
  • The song encourages perseverance and forward movement in faith.
  • Both Tamil and English versions of the lyrics are provided for accessibility.
  • The lyrics highlight the importance of divine support in challenging times.

Estimated reading time: 2 minutes

Tags:

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo