கர்த்தாவே இந்த இராவினில் – Karthavae Intha Raavinil Naan Nithtirai Seiyum Vealaiyil Enakku Entha Mosamum Varaamal Paathukaathidum Tamil Christian Song Lyrics.
Karthavae Intha Raavinil Christian Song Lyrics in Tamil
கர்த்தாவே இந்த இராவினில்
நான் நித்திரை செய்யும் வேளையில்
எனக்கு எந்த மோசமும்
வராமல் பாதுகாத்திடும்
காலையில் நான் விழிக்கையில்
என் ஆத்துமா உம் பார்வையில்
எப்பாவமும் இல்லாமலே
விளங்கச் செய்யும் தேவனே
கர்த்தாவே இந்த இராவினில் பாடல் வரிகள், Karthavae Intha Raavinil Christian Song Lyrics
Karthavae Intha Raavinil Christian Song Lyrics in English
Karthavae Intha Raavinil
Naan Nithtirai Seiyum Vealaiyil
Enakku Entha Mosamum
Varaamal Paathukaathidum
Kaalaiyil Naan Vizhikkaiyil
En Aathumaa Um Paarvaiyil
Eppavamum Illamalae
Vilanga Seiyum Devanae
#christianmedias
Estimated reading time: 2 minutes
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘கர்த்தாவே இந்த இராவினில் – Karthavae Intha Raavinil.’
- It includes both the Tamil and English versions of the lyrics.
- The song expresses themes of divine protection and presence during sleep.
- Readers can explore the song’s spiritual significance and meaning.

