நீர் ஜீவ அப்பம் பஞ்சத்தில் – Neer Jeeva Appam Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

நீர் ஜீவ அப்பம் பஞ்சத்தில் – Neer Jeeva Appam Panjathil Ummaal En Pasi Aarum Naan Pom Vanaantharangalil En Ullam Ummai Naadum Tamil Christian Song Lyrics.

 

Neer Jeeva Appam Christian Song Lyrics in Tamil

1.நீர் ஜீவ அப்பம்; பஞ்சத்தில்
உம்மால் என் பசி ஆறும்;
நான் போகும் வனாந்தரங்களில்
என் உள்ளம் உம்மை நாடும்;
பிதாவின் ஈவாம் மன்னாவே,
நீர் என்னைப் பாவ இச்சைக்கே
விலக்கிக் காத்துக்கொள்ளும்.

2. நீர் ஜீவ ஊற்று; உம்மாலே
என் ஆத்மத் தாகம் தீரும்;
நீர் தரும் ஈவு நித்தமே
சுரக்கும் தண்ணீராகும்;
நீரூற்றாய் என்னில் ஊறுமேன்,
நிறைவாய் நித்தம் தாருமேன்
ஆரோக்கியமும் சீரும்.

3.நீர் என்னை ஜோடிக்கும் உடை,
நீர் என் அலங்கரிப்பு;
நான் உம்முடைய நீதியை
அணிவதென் விருப்பு;
பூலோகத்தின் சிங்காரமாம்
விநோத சம்பிரமம் எல்லாம்
என் ஆவிக்கு வெறுப்பு.

4.நீர் நான் சுகித்து தங்கிடும்
அரண்மனையும் வீடும்;
புசல் அடித்தும் விருதா,
பேய் வீணாய் என்னைச் சீறும்;
நான் உம்மில் நிற்பேன், ஆகையால்
கெடேன்; பொல்லார் எழும்பி
நீர் என் வழக்கைத் தீரும்.

5.என் மேய்ப்பராய் இருக்கிறீர்,
என் மேய்ச்சலும் நீர்தாமே;
காணாமல்போன என்னை நீர்
அன்பாக மீட்போராமே;
இவ்வேழை ஆட்டை என்றைக்கும்
நீர் விலக விடாதேயும்
நான் உம்முடையோனாமே.

6. நீரே நான் என்றும் வாஞ்சிக்கும்
மா நேசமுள்ள நாதர்;
நீரே என் ஆசாரியரும்
பலியுமான கர்த்தர்;
நீர் என்னை ஆளும் ராஜாவும்
உம்மோடே எந்தப் போரிலும்
ஜெயிப்பேன், மா சமர்த்தர்.

நீர் ஜீவ அப்பம் பஞ்சத்தில் பாடல் வரிகள், Neer Jeeva Appam Lyrics, Christian Song Lyrics

Neer Jeeva Appam Christian Song Lyrics in English

1.Neer Jeeva Appam Panjathil
Ummaal En Pasi Aarum
Naan Pom Vanaantharangalil
En Ullam Ummai Naadum
Pithaavin Eevaam Mannavae
Neer Ennai Paava Itchaikkae
Vilakki Kaathu Kollum

2.Neer Jeeva Oottru Ummalae
En Aathma Thaagam Theerum
Neer Tharum Eevu Nithamae
Surakkum Thanneeraagum
Neeruttraai Ennil Oorumean
Niraivaai Nitham Thaarumean
Aarokkiyamum Seerum

3.Neer Ennai Jodikkum Udai
Neer En Alagarippu
Naan Ummudaya Neethiyai
Anivathen Viruppu
Poologathin Singaakaramaam
Vinotha Sambiramam Ellaam
En Aavikku Verupppu

4.Neer Naan Sugithu Thangidum
Aranmanaiyum Veedum
Pusal Adithum Viruthaa
Peai Veenaai Ennai Seerum
Naan Ummil Nripean Aagaiyaal
Keadean Pollaar Elumbi
Neer En Vaalkkai Theerum

5.En Meipparaai Irukkireer
En Meichalum Neer Thamae
Kaanamal Pona Ennai Neer
Anbaaga Meetporaamae
Evvealai Aattai Entraikkum
Neer Vilaga Vidatheayum
Naan Ummudaiyonamae

6.Neerae Naan Entrum Vaanjikkum
Maa Measamulla Naathar
Neerae En Aasaariyarum
Paliyumaana Karthar
Neer Ennai Aalum Raajavum
Ummodae Entha Porilum
Jeyippean Maa Samarthar

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song, ‘நீர் ஜீவ அப்பம் பஞ்சத்தில் – Neer Jeeva Appam.’,
  • The song emphasizes themes of spiritual sustenance and divine guidance through imagery of water and life.
  • It consists of six verses that express devotion and a deep relationship with God.
  • Both Tamil and English versions of the lyrics are provided for accessibility.
  • The song encourages believers to seek God’s presence and support in their lives.

Estimated reading time: 3 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo