பாலன் பிறந்த நாள் – Nalla Naalithu Paalan Pirantha Naal Intha Poomiyil Intha Poomiyil Thaevan Uthiththa Naal Mari Matiyil Tamil Christmas Song Lyrics.
Nalla Naalithu Paalan Pirantha Naal Christian Song Lyrics in Tamil
நல்ல நாளிது நல்ல நாளிது
பாலன் பிறந்த நாள்
இந்த பூமியில் இந்த பூமியில்
தேவன் உதித்த நாள்
மரி மடியில் மழலையானார்
நம் மனதில் மகிழ்வுமானார்
எந்த நாளிலும் பொழுதிலும்
ஆனந்தம் ஆனந்தமே
1. இனிய உறவுகள் இதய நினைவுகள்
இனிமை காணும் நேரம்
புதிய பாதைகள் புதிய பயணங்கள்
எம்மில் தொடரும் நேரம்
இந்த பூமியில் அவதரித்தார்
நம் வாழ்வினில் மலர்ந்துவிட்டார்
கவலைகள் இனி இல்லை
எந்த நாளுமே ஆனந்தமே
2. வாழ்வின் தெளிவுகள் பாதை தெரிவுகள்
உதயமாகும் காலம் உண்மை வழியுமாய்
நேர்மை சுடருமாய் புனிதமாகும் காலம்
நல்தேவன் வந்துதித்தார்
நம்மை கரங்களில் ஏந்திக்கொண்டார்
தோல்விகள் இனி இல்லை
எந்த நாளுமே ஆனந்தமே
பாலன் பிறந்த நாள் பாடல் வரிகள், Nalla Naalithu Paalan Pirantha Naal Christmas Song Lyrics
Nalla Naalithu Paalan Pirantha Naal Christian Song Lyrics in English
Nalla Naalithu Nalla Naalithu
Paalan Pirantha Naal
Intha Poomiyil Intha Poomiyil
Thaevan Uthiththa Naal
Mari Matiyil Malalaiyaanaar
Nam Manathil Makilvumaanaar
Entha Naalilum Poluthilum
Aanantham Aananthamae
1. Iniya Uravukal Ithaya Ninaivukal
Inimai Kaanum Naeram
Puthiya Paathaikal Puthiya Payanangal
Emmil Thodarum Naeram
Intha Poomiyil Avathariththaar
Nam Vaalvinil Malarnthuvittar
Kavalaikal Ini Illai
Entha Naalumae Aananthamae
2. Vaalvin Thelivukal Paathai Therivukal
Uthayamaakum Kaalam Unnmai Valiyumaay
Naermai Sudarumaay Punithamaakum Kaalam
Nalthaevan Vanthuthiththaar
Nammai Karangalil Aenthikkonndaar
Tholvikal Ini Illai
Entha Naalumae Aananthamae
#christianmedias
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘Nalla Naalithu Paalan Pirantha Naal.’
- The song celebrates the birth of Jesus and conveys themes of joy and peace.
- It includes two verses that highlight relationships, new beginnings, and overcoming worries.
- The lyrics present both Tamil and English versions for accessibility.
- ‘பாலன் பிறந்த நாள் – Nalla Naalithu Paalan Pirantha Naal Christmas Song Lyrics’ serves as a festive reminder of faith and happiness.
Estimated reading time: 2 minutes

