நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார் – Nallavar Enakku Nanmaigal Seithaar Naalellaam Nantri Naan Paaduvaen Kuraigal Ethumintri Tamil Christian Song Lyrics Sung By. Johnsam Joyson.
Nallavar Enakku Christian Song Lyrics in Tamil
நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார்
நாளெல்லாம் நன்றி நான் பாடுவேன் (2)
குறைகள் ஏதுமின்றி பார்த்துகொண்டார்
கருத்தாய் என்னை நடத்துகின்றார் (2)
1. கால்கள் இடறாமல் காத்தார்
கன்மலைமேல் நிற்க்க செய்தார் (2)
என் கண்ணீரின் பள்ளத்தக்கனைத்தும்
நீறுற்றாகவே மாற்றி தந்தார்- 2
2. வனாந்திரம் களிப்பானதே
கர்த்தர் என் முன் சென்றதாலே (2)
ஏதுமில்லாத என்னை ஏற்றுக்கொண்டு
ஆசீர்வதித்தார் கிருபையினால் (2)
நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார் பாடல் வரிகள், Nallavar Enakku Nanmaigal Seithaar Lyrics
Nallavar Enakku Christian Song Lyrics in English
Nallavar Enakku Nanmaigal Seithaar
Naalellaam Nantri Naan Paaduvaen (2)
Kuraigal Ethumintri Katthukondaar
Karutthaai Ennai Nadathukintraar (2)
1. Kaalgal Idaraamal Kaathaar
Kanmalai Mel Nirkka Seithaar (2)
En Kaneerin Pallathaakanaithum
Neerootraagavae Maatri Thanthaar (2)
2. Vanaanthiram Kalipaanathae
Karthan En Mun Sentrathaalae (2)
Yethum Illaatha Ennai Yetrukondu
Aasirvathithaar Kirubayinaal (2)
#christianmedias
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Nallavar Enakku Nanmaigal Seithaar’ sung by Johnsam Joyson.
- It includes the song’s lyrics in both Tamil and English.
- The song expresses gratitude and reflects on God’s blessings and guidance.


![இன்றைய வசனம் [6/5/2023] | Today Bible Verse | Tamil Bible Verse இன்றைய வசனம் [6/5/2023] | Today Bible Verse | Tamil Bible Verse](https://wp.fifu.app/www.worldtamilchristians.com/aHR0cHM6Ly9pLnl0aW1nLmNvbS92aS9fVFZxM25OUl9XOC9tYXhyZXNkZWZhdWx0LmpwZw/58a52fb6167e/inraiya-vacanam-6-5-2023-today-bible-verse-tamil-bible-verse.webp?w=0&h=0&c=0&p=112323)
