நமக்கொரு பாலகன் பிறந்தார் – Namaku Oru Paalakan Christmas Song Lyrics

Faith Score0
Faith Score0

நமக்கொரு பாலகன் பிறந்தார் – Namaku Oru Paalakan Piranthaar Namakoru Kumaaran Kodukapattar Kartharthuvam Avar Tholin Melae Tamil Christmas Song Lyrics.

Namaku Oru Paalakan Christmas Song Lyrics

Namaku Oru Paalakan Christian Song Lyrics in Tamil

நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2

கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
அதிசயமானவர் அவர் நாமம்
ஆலோசனை கர்த்தர் அவர்
வல்லமை உள்ள தேவன் அவர்

ஒப்புக்கொடுத்தாள் அன்று மரியாள்
இயேசுவை சுமந்தாள் சந்தோஷத்தோடே
பரிகாசம் சகித்தவளாய் இயேசுவை வளர்த்தாள்
ஆசீர்வதிக்கப்பட்டாள் ஸ்த்ரீகளுக்குள்ளே

யெகோவாவாம் நம் தேவன்
அனுப்பினார் உலகுக்கு குமாரனை
பாவத்தை வென்றவராய் பரிசுத்த ஆவியினால்
பாலகனாய் அன்று பிறந்தார்

நமக்கொரு பாலகன் பிறந்தார் lyrics, Namaku Oru Paalakan lyrics, Christmas Song Lyrics

Namaku Oru Paalakan Christian Song Lyrics in English

Namakoru Paalakan Piranthaar
Namakoru Kumaaran Kodukapattar

Kartharthuvam Avar Tholin Melae
Athisayamaanavar Avar Naamam
Aalosanai Karthar Avar
Vallamai Ulla Devan Avar

Oppukoduthaal Antru Mariyal
Yesuvai Sumanthaal Sonthoshathodae
Parikaasam Sakithavalaai Yesuvai Valarthaal
Aaservathikapattaal Sthreekalukkullae

Yehovavaam Nam Devan
Anupinaar Ulakukku Kumaaranai
Paavathai Ventravarai Parisutha Aavienaal
Paalakanaai Antru Piranthaar

Key Takeaways

  • The article features the lyrics of the Christmas song ‘நமக்கொரு பாலகன் பிறந்தார் – Namaku Oru Paalakan’.
  • It provides both Tamil and English versions of the song lyrics.
  • The song celebrates the birth of Jesus, highlighting His significance and virtues.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo