Namakoru Palagan Pirantharae Tamil christmas song Tune & Lyrics -by D.Selvin from Athisayam 11, sung by srinisha – நமக்கொரு பாலகன் பிறந்தாரே
நமக்கொரு பாலகன் பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2
கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
அவரின் நாமம் அதிசயமே-2
அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு
1.இருளை அகற்றும் ஒளியாக
இறைமகன் இயேசு பிறந்தாரே
வழியை நமக்கு காட்டிடவே
பேரொளியாய் அவர் உதித்தாரே
இடையர்கள் அங்கு பார்த்தனரே
ஞானிகள் மூவர் வணங்கினரே-2
அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
அதிசயம் இது அதிசயம்-2
2.வானமும் பூமியும் படைத்தவர்
உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார்
உலகத்தின் பாவத்தை சுமக்கவே
உன்னதராய் மண்ணில் பிறந்தாரே
உலகில் பிறந்தது சமாதானம்
உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே-2
அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு
Namakoru Palagan Pirantharae Lyrics – நமக்கொரு பாலகன் பிறந்தாரே song lyrics. Tamil christmas songs
Namakoru Palagan Pirantharae song lyrics in English
Namakoru Paalagan Pirantharae
Namakkoru Kumaran Kodukkapattaar -2
Kartharthuvam Avar Thozhin Malae
Avarin Namam Athisayame -2
Athisaya Paalanaai Intru Piranthaar
Athisayam Ithu Athisayam -2- Namakkoru
1.Irulai Agattrum Oliyaga
Iraimagan Yesu Pirantharae
Vazhiyai Namakku Kaattidavae
Pearoliyaai Avar Uthitharae
Idaiyargal Angu Paarthanarae
Gnanigal Moovar Vananginarae -2 – Athisaya
2.Vaanamum Boomiyum Padaithavar
Uyirulla Vaarthaiyaai Irukkiraar
Ulagaththin Paavaththai Sumakkavae
Unnatharaai Mannil Pirantharae
Ulagil Piranthathu Samathanam
Unnathaththin Devanukku Magimaiyae-2 – Athisaya

