ராயர் மூவர் கீழ்தேசம் – Rayar Moovar Geelthaesam Vittu Vanthom Vekuthooram Kaiyil Tamil Christmas Song Lyrics From The Album Athisayam Vol 3 Sung By. Donald.
Rayar Moovar Christian Song Lyrics in Tamil
1. ராயர் மூவர் கீழ்தேசம்
விட்டு வந்தோம் வெகுதூரம்
கையில் காணிக்கைகள் கொண்டு
பின் செல்வோம் நட்சத்திரம்
ஓ…ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்
நித்தம் வழி காட்டிச் செல்லும்
உந்தன் மங்கா வெளிச்சம்
2. பெத்லகேம் வந்த இராஜாவே
உம்மை நித்திய வேந்தன் என்றேன்
க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்
வைத்தேன் உம் முன்னமே-ஓ…
3. வெள்ளை போளம் நான் ஈவேன்
கொண்டு வந்தேன் கடவுளே
துஷ்ட பாவ பாரம் தாங்கி
மரிப்பார் தேவனே-ஓ…
4. தூப வர்க்கம் நான் ஈவேன்
தெய்வம் என்று தெரிவிப்பேன்
ஜெப தூபம் ஏறெடுப்பேன்
உம் பாதம் பணிவேன் -ஓ…
ராயர் மூவர் கீழ்தேசம் lyrics, Rayar Moovar Lyrics, Christmas Song Lyrics
Rayar Moovar Christian Song Lyrics in English
1. Raayar Moovar Geelthaesam
Vittu Vanthom Vekuthooram
Kaiyil Kaannikkaikal Konndu
Pin Selvom Natchaththiram
O… O… Iraavin Jothi Natchaththiram
Aachchariya Natchaththiram
Niththam Vali Kaattich Sellum
Unthan Mangaa Velichcham
2. Pethlakaem Vantha Iraajaavae
Ummai Niththiya Vaenthan Enten
Kreedam Soodum Narponnai Naan
Vaiththaen Um Munnamae -O…
3. Vellai Polam Naan Eevaen
Konndu Vanthaen Kadavulae
Thushda Paava Paaram Thaangi
Marippaar Thaevanae -O…
4. Thoopa Varkkam Naan Eevaen
Theyvam Entu Therivippaen
Jepa Thoopam Aeraeduppaen
Um Paatham Pannivaen -O…
#christianmedias
Key Takeaways
- The article features the Tamil Christmas song lyrics for ‘ராயர் மூவர் கீழ்தேசம் – Rayar Moovar’.
- It includes both Tamil and English versions of the lyrics, highlighting key themes and messages.
- The song speaks about spiritual journeys and divine light, celebrating the Christmas spirit.
Estimated reading time: 2 minutes

