செல்வோம் யாம் கோயிலுக்கு – Selvom Yaam Kovilukku Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

செல்வோம் யாம் கோயிலுக்கு – Selvom Yaam Kovilukku Ooivu Naatkal Thorumae Thuthi Seivom Yaam Nantraai Ooivu Naatkal Thorumae Tamil Christian Song Lyrics.

 

Selvom Yaam Kovilukku Christian Song Lyrics in Tamil

1. செல்வோம் யாம் கோயிலுக்கு
ஓய்வு நாட்கள் தோறுமே;
துதி செய்வோம் யாம் நன்றாய்
ஓய்வு நாட்கள் தோறுமே;
பாரும். நேச தேவனே!
எங்கள் ஜெபம் கேளுமே,
எங்கள் நெஞ்சம் ஆற்றுமே,
ஓய்வு நாட்கள் தோறுமே.

2. வேலையை யாம் விடுவோம்
ஓய்வு நாட்கள் தோறுமே;
உம்மையே யாம் வாழ்த்துவோம்
ஓய்வு நாட்கள் தோறுமே;
சோர்வுகள் நீர் நீக்குவீர்,
மனம் வசம் ஆக்குவீர்,
உமதருள் ஊற்றுவீர்,
ஓய்வு நாட்கள் தோறுமே.

3.தேவ வாக்கை யாம் கேட்போம்
ஓய்வு நாட்கள் தோறுமே;
அதைச் சிந்தியாக்குமே
ஓய்வு நாட்கள் தோறுமே;
போகும் இடம் வருவீர்,
அங்கு எம்மில் தங்குவீர்,
ஆசீர்வாதம் தருவீர்,
ஓய்வு நாட்கள் தோறுமே.

செல்வோம் யாம் கோயிலுக்கு lyrics, Selvom Yaam Kovilukku lyrics, Christian Song Lyrics

Selvom Yaam Kovilukku Christian Song Lyrics in English

1.Selvom Yaam Kovilukku
Ooivu Naatkal Thorumae
Thuthi Seivom Yaam Nantraai
Ooivu Naatkal Thorumae
Paarum Neasa Devanae
Engal Jebam Kealumae
Engal Nenjam Aatrumae
Ooivu Naatkal Thorumae

2.Vealaiyai Yaam Viduvom
Ooivu Naatkal Thorumae
Ummaiyae Yaam Vaalthuvom
Ooivu Naatkal Thorumae
Soarvugal Neer Neekkuveer
Manam Vasam Aakkuveer
Umatharul Oottruveer
Ooivu Naatkal Thorumae

3.Deva Vaakkai Yaam Keatpom
Ooivu Naatkal Thorumae
Athau Sinthiyaakkumae
Ooivu Naatkal Thorumae
Pogum Idam Varuveer
Angu Emmil Thanguveer
Aaseervaatham Tharuveer
Ooivu Naatkal Thorumae

 

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christian song ‘செல்வோம் யாம் கோயிலுக்கு – Selvom Yaam Kovilukku’.
  • It includes the original Tamil lyrics along with their English transliteration.
  • The song emphasizes themes of worship, rest, and seeking God’s blessings.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo