நாங்கள் இயேசுவின் சந்ததி – Naangal Yesuvin Santhathi Thalai Muraigal Thorumae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 11 Sung By. David T.
Naangal Yesuvin Santhathi Christian Song Lyrics in Tamil
நாங்கள் இயேசுவின் சந்ததி
தலைமுறைகள் தோறுமே
நேசர் இயேசுவை சேவிக்கும்
ஆசாரியக் கூட்டமே
வானத்தின் நட்சத்திரம் நாங்களே
வாக்குதத்தத்தின் ஜனங்களே
பலுகிடுவோம் நாங்கள் பெருகிடுவோம்
பூமியை நிரப்பிடுவோம்
நாங்கள் பலுகிடுவோம் நாங்கள் பெருகிடுவோம்
பூமியை நிரப்பிடுவோம்
1. என்சபையைக் கட்டுவேன் என்றவர்
எங்களை அனுதினம் கட்டுவார்
பாதாள வல்லமைகள் ஒருபோதும்
எங்களை மேற்கொள்வதில்லையே
2. என்இயேசு ராஜாவின் கெம்பீரம்
எங்களின் நடுவில் இருக்கிறதே
எங்கள் பட்சத்தில் அவர் இருக்க
எதிரிகள் ஜெயங்கொள்வதில்லையே
3. என்மேல் விழுந்தால் நொறுக்கிடுவார்
எதிராய் எழும்பினால் நசுக்கிடுவார்
சபைகள் வளர்ந்து பெருகிடுமே
தேசம் எங்களால் நிறையுமே
நாங்கள் இயேசுவின் சந்ததி lyrics, Naangal Yesuvin Santhathi lyrics, Christian Song Lyrics
Naangal Yesuvin Santhathi Christian Song Lyrics in English
Naangal Yesuvin Sandhadhi
Thalai Muraigal Thorumae
Nesar Yesuvai Saevikkum
Aasaariya Koottamae
Vaanaththin Natchaththiram Naangalae
Vaakkuthaththathin Janagalae
Palugiduvom Naangal Perugiduvom
Boomiyai Nirappiduvom
Naangal Palugiduvom Naangal Perugiduvom
Boomiyai Nirappiduvom
1. En Sabaiyai Kattuvaen Endravar
Engalai Anudhinam Kattuvaar
Baadhaala Vallamaigal Orupodhum
Engalai Merkolvadhillaiyae
2. Engal Yesu Raajaavin Gembeeram
Engalin Naduvil Irukkiradhae
Engalin Patchaththil Avar Irukka
Edhirigal Jeyam Kolvadhillaiyae
3. Enmel Vizhundhaal Norukkiduvaar
Edhiraai Ezhumbinaal Nasukkiduvaar
Sabaigal Valarndhu Perugidumae
Dhesam Engalaal Niraiyumae
#christianmedias
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Naangal Yesuvin Santhathi’.
- The song includes themes of faith, unity, and divine protection.
- It features both Tamil and English versions of the lyrics for better understanding.
- Key phrases in the song highlight the strength and growth of believers.
- The song emphasizes the presence of Jesus in the lives of His followers.
Estimated reading time: 2 minutes



